கட்டுப்படியாகும் கால்குலேட்டர்

உங்கள் கடனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு மன அமைதியைப் பெறுங்கள்

₹.
₹. 0 ₹. 1 கோடி
₹.
1௦ ஆயிரம் ₹. 1 கோடி
1 30
0 15
₹.
₹. 0 ₹. 1 கோடி

உங்கள் அதிகபட்ச கடன் தொகை தகுதி

₹.

சொத்தின் விலை

₹.

இந்த கால்குலேட்டர்கள் ஒரு சுய உதவி திட்டமிடல் கருவிகளாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் நீங்கள் வழங்கும் மதிப்பீடுகள் உள்ளிட்ட பல கூறுகளை சார்ந்து இருக்கும். அவற்றின் துல்லியம் அல்லது உங்கள் நிலைமையின் பொருந்தும் தன்மை போன்றவற்றிக்கு நாங்கள் உத்திரவாதம் அளிக்க இயலாது.
NRI நபர்கள் அவர்களின் நிகர வருமானத்தை உள்ளிட வேண்டும்.

  • உங்கள் வீட்டுக் கடன் தகுதி மற்றும் உங்களுக்கு கிடைக்ககூடிய கடன் தொகையை நொடிகளில் கணக்கிட்டு, உங்களின் வீடு வாங்கும் பட்ஜெட்டை சிறப்பாக திட்டமிடுவதற்கும், உங்கள் நிதிகளைப் பற்றி சிறந்த புரிதலையும் உங்களுக்கு இது வழங்குகிறது.
  • காரணமற்ற உடன்படிக்கைகள் மீது நேரத்தையும் முயற்சியையும் செலவிடுவதை தவிர்த்து வாங்கும் திறனுக்குட்பட்ட சொத்துக்களின் மீது நீங்கள் கவனம் செலுத்த முடியும்.
  • இது உங்களை ஒரு அறிவாளியாகவும் தீவிர மற்றும் தயாராக உள்ள வீடு வாங்குபவராக தோன்ற வைத்து டெவலப்பர் அல்லது சொத்து விற்பவரிடம் நன்றாக பேரம் பேச வைக்கும் ஆற்றலை அளிக்கிறது.