எச் டி எஃப் சி கேம்பைன் பக்கம்

குறைவான வட்டி விகிதம்

6.70%*ஒரு ஆண்டுக்கு.
முதல்

தள்ளுபடி செய்யப்பட்ட செயல்முறை கட்டணம்

₹10000 ₹3,000*+ வரிகள்

கால் பேக் கோரிக்கை

பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

உங்கள் வீட்டுக் கடனை எச் டி எஃப் சி-க்கு மாற்றி உங்கள் EMIயில் பெரிய நன்மைகளை அனுபவியுங்கள்

எச் டி எஃப் சி ஆர்யா பிரத்யேகமாக மாநில, மத்திய அரசு, பாதுகாப்பு மற்றும் PSU ஊழியர்களுக்கு

Flat Processing Fees ₹ 2500 # + வரிகள் on Home Loans

# நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டது

Save upto ₹2.67 ^ தகுதியுடையவை on your first home under PMAY - CLSS

HDFC Home loans for

விவசாயிகள், தோட்டக்கலை நிபுணர்கள் மற்றும் பால் பண்ணை விவசாயிகள்

ITR தேவையில்லை மற்றும் விவசாய நிலங்களை அடமானம் வைக்க வேண்டியதில்லை

வீட்டு வசதி கடன்கள் சிறப்பம்சங்கள்

மத்திய அரசு அல்லது மாநில அரசு ஊழியர்களுக்கான சிறப்புச் சலுகை

விரைவான மற்றும் எளிய செயல்முறை

எளிதான ஆவணமாக்கம்

சுலபமான பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்

முன்கூட்டியே-பணம் செலுத்தல் கட்டணங்கள் இல்லை

தனிப்பயனாக்கப்பட்ட விலை

குறைவான செயல்முறை கட்டணங்கள்

மறைமுகக் கட்டணம் ஏதும் இல்லை

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்

எச் டி எஃப் சி வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் மொத்த மாத தவணை பணம் செலுத்தல்களுக்கான ஒரு தோராய எண்ணிக்கையை வழங்கும். எங்களின் சிறப்பம்சம் கொண்ட வீட்டு கடன் EMI கால்குலேட்டர் பயன்படுத்துவதன் மூலம் உங்களின் வீட்டுக் கடனுக்கு செலுத்த வேண்டிய உங்கள் EMIகளை மதிப்பிடுங்கள்!

இந்த கால்குலேட்டர்கள் ஒரு சுய உதவி திட்டமிடல் கருவிகளாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் நீங்கள் வழங்கும் மதிப்பீடுகள் உள்ளிட்ட பல கூறுகளை சார்ந்து இருக்கும். அவற்றின் துல்லியம் அல்லது உங்கள் நிலைமையின் பொருந்தும் தன்மை போன்றவற்றிக்கு நாங்கள் உத்திரவாதம் அளிக்க இயலாது.
NRI நபர்கள் அவர்களின் நிகர வருமானத்தை உள்ளிட வேண்டும்.

வீட்டு கடன் தகுதி கால்குலேட்டர்

இந்த எளிமையான வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்களின் வீட்டுக் கடன் தகுதியைக் கணக்கிடுங்கள். வீட்டு கடன் கால வரம்பு மற்றும் வீட்டு கடன் வட்டி ஆகியவற்றின் அடிப்படையில், உங்கள் தகுதிக்கான வீட்டுக் கடன் தொகையை கணக்கிட இது உதவும்.

இந்த கால்குலேட்டர்கள் ஒரு சுய உதவி திட்டமிடல் கருவிகளாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் நீங்கள் வழங்கும் மதிப்பீடுகள் உள்ளிட்ட பல கூறுகளை சார்ந்து இருக்கும். அவற்றின் துல்லியம் அல்லது உங்கள் நிலைமையின் பொருந்தும் தன்மை போன்றவற்றிக்கு நாங்கள் உத்திரவாதம் அளிக்க இயலாது.
NRI நபர்கள் அவர்களின் நிகர வருமானத்தை உள்ளிட வேண்டும்.

வீட்டுக் கடன் வட்டி விகிதம்

ஊதியம் பெறுவோருக்கு

சிறப்பு வீட்டுக் கடன் விகிதங்கள்

பிளாக்பஸ்டர் விழாக்கால சலுகை

சரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன்கள்

கடன் ஸ்லாப் / கிரெடிட் ஸ்கோர் வீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)
800-க்கும் அதிகமான கிரெடிட் ஸ்கோர்களுக்கு6.70

பிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%

கடன் வரையறை வீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)
பெண்கள் என்றால் * (30 லட்சம் வரை)6.75 இருந்து 7.25 வரை
மற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை)6.80 இருந்து 7.30 வரை
பெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை)7.00 இருந்து 7.50 வரை
மற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை)7.05 இருந்து 7.55 வரை
பெண்கள் என்றால்* (75.01 லட்சம் & அதற்கு மேல்)7.10 இருந்து 7.60 வரை
மற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்)7.15 இருந்து 7.65 வரை

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்

நிலையான வீட்டுக் கடன் விகிதங்கள்

சரிசெய்யக்கூடிய விகித வீட்டுக் கடன்கள்

பிரதான சில்லறை கடன் விகிதம்: 16.05%

கடன் வரையறை வீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)
பெண்கள் என்றால் * (30 லட்சம் வரை)6.95 இருந்து 7.45 வரை
மற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை)7.00 இருந்து 7.50 வரை
பெண்கள் என்றால் * (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை)7.20 இருந்து 7.70 வரை
மற்றவர்களுக்கு* (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை)7.25 இருந்து 7.75 வரை
பெண்கள் என்றால்* (75.01 லட்சம் & அதற்கு மேல்)7.30 இருந்து 7.80 வரை
மற்றவர்களுக்கு* (75.01 லட்சம் & அதற்கு மேல்)7.35 இருந்து 7.85 வரை

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உங்கள் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் சில கேள்விகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

நீங்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, கடன் வழங்குநர் இவற்றைக் கருத்தில் கொள்வார் –

உங்களின் வருமானம் மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் திறன் இரண்டும் உங்கள் கடன் தகுதியை தீர்மானிக்கின்றன

உங்கள் வயது, ஒய்வூதிய வயது, பொருளாதார நிலை, கிரெடிட் விவரம், கிரெடிட் ஸ்கோர் போன்ற பிற காரணிகளும் உள்ளடங்கும்

உங்கள் கடன் வாங்கும் திறனை இதன் மூலம் மேம்படுத்துங்கள் –

 • வருமானம் ஈட்டும் குடும்ப உறுப்பினரை துணை-விண்ணப்பதாரராக சேர்த்தல்.
 • வடிவமைக்கப்பட்ட திருப்பிச் செலுத்தல் திட்டத்தை பெறுதல்.
 • நிலையான வருமான வரவு, வழக்கமான சேமிப்புகள் மற்றும் முதலீட்டை உறுதி செய்தல்.
 • உங்கள் வழக்கமான கூடுதல் வருமான வளங்களின் விவரங்களை வழங்குதல்.
 • உங்கள் மாறும் சம்பள கூறுகளின் பதிவை வைத்திருங்கள்.
 • உங்கள் கிரெடிட் ஸ்கோரில் (ஏதேனும்) பிழைகள் இருந்தால் அதனை திருத்துவதற்கான செயல்முறைகளை மேற்கொள்ளுதல்.
 • தற்போதைய கடன்கள் மற்றும் குறுகியகால கடன்களை திருப்பிச் செலுத்துதல்.

நீங்கள் வீடு வாங்குவதற்காக கடன் பெறுவது ஒரு கவர்ச்சிகரமான விஷயமாகும்

இதன் காரணங்களால் மற்ற கடன்களைக் காட்டிலும் வீட்டுக் கடன் அதிகமாக விரும்பப்படுகிறது –

 • குறைவான வட்டி விகிதங்கள்
 • சொத்து ஆவணத்தின் மீது கூடுதல் உறுதி
 • உட்புற வேலை போன்றவற்றிற்கான பணப்புழக்கத்தைப் பராமரிக்க இது உதவுகிறது.
 • வரி சலுகைகள்

இன்னமும் கூட அச்சமாக இருக்கிறதா?

 • நிலுவையிலுள்ள கடனை ஈடுகட்ட காப்பீடு பெறுங்கள்
 • ஒரு கூட்டு வீட்டுக் கடனைப் பெறுங்கள்

புதிய கடன் வழங்குநர் இவற்றை செய்யும் போது உங்கள் வீட்டுக் கடன் மறுநிதியாக்கம் அர்த்தமுள்ளதாகிறது –

 • குறைந்த வட்டி விகிதம் வழங்கும் போது
 • அதிக கடன் தொகை வழங்கும் போது
 • நிலையானதிலிருந்து மாறக்கூடிய/சரிசெய்யக்கூடிய வட்டி விகிதத்திற்கு மாற அனுமதிக்கும் போது
 • கடன் கால வரம்பை குறைக்க அனுமதிக்கும் போது
 • EMI ஐ குறைக்க அனுமதிக்கும் போது
 • சிறந்த விதிமுறைகளையும் சேவைகளையும் வழங்குகிறது

செலவுகள் நியாயப்படி இல்லாவிட்டால் –

 • மறுநிதியாக்கம் செய்ய வேண்டாம்
 • நீங்கள் ஏறத்தாழ உங்கள் கடன் திருப்பிச் செலுத்தலில் வந்துவிட்டீர்கள்

நீங்கள் சம்பளதாரர் அல்லது சுய-தொழில் புரியும் ஒரு நபர் என யாராக இருந்தாலும், நீங்கள் ஒரு வீட்டுக் கடனைப் பெற முடியும்.

இரண்டு விதமான விண்ணப்பதாரர்களுக்கும் விதிமுறைகள் ஒரே மாதிரியானவை.

வீட்டுக் கடனுக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களின் தொகுப்பில் பொதுவாக வேறுபாடு மட்டுமே இருக்கும்.

வருவாய் மற்றும் கடன் மதிப்பு இவை இரண்டும் கடன் தகுதியை தீர்மானிப்பதற்கான முக்கிய காரணிகள்.