உங்கள் வட்டி விகிதத்தை குறைக்க உதவும் மாற்ற விருப்ப தேர்வுகள்

திட்டங்களுக்கிடையே மாறிக்கொண்டோ அல்லது செலுத்துதலை நீண்ட காலம் பரப்பியோ எங்கள் கன்வர்ஷன் ஃபெசிலிட்டி மூலம் நடப்பிலிருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் தேர்வை வழங்குகிறோம். ஒரு சிறிய தொகையை மட்டுமே செலுத்தி நீங்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம் தவிர உங்கள் மாத தவணைகளையோ அல்லது கடன் அடைக்கும் கால நேரத்தையோ குறைத்துக்கொள்ள முடியும். சட்ட திட்டங்களுக்குட்பட்டது.

எங்கள் மாற்ற வசதியை பெற மற்றும் பல்வேறு விருப்ப தேர்வுகளை பற்றி உரையாட இங்கே கிளிக் செய்து உங்களை மீண்டும் அழைக்க உதவுங்கள்.

ஒரு நடப்பிலுள்ள எச் டி எஃப் சி வாடிக்கையாளருக்கு கீழ்வரும் மாற்ற விருப்பதேர்வுகள் கிடைக்கப்பெறுகின்றன:

அட்ஜஸ்டபிள் இன்ட்ரஸ்ட் ரேட் ஆப்ஷன் மூலம் ஒரு குறைந்த வட்டி விகிதத்துக்கு மாறுங்கள்:

கடன் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது போல செலுத்தும் கால நீட்டிப்பின் மூலம் எச் டி எஃப் சி உங்கள் நடப்பு மாற்றத்தக்க விகிதத்தை தற்போதைய மாற்றத்தக்க விகிதத்துக்கு மாற்றிக்கொள்ள ஒரு வசதியை தருகிறது.

பகுதி கடன் என்றால் 0.50% மற்றும் செலுத்தப்படா அசல் மற்றும் வழங்கப்படா தொகை இவைகளின் மீது செலுத்தவேண்டிய வரிகள் இவைகளின் கூட்டுத்தொகை அல்லது 50,000 மற்றும் வரிகள் இவைகளின் கூட்டு தொகை இவைகளில் எது குறைவோ அதுவே அத்தகைய மாற்றத்தை பெற செலுத்தவேண்டிய கட்டணங்களாகும். (மாற்றத்துக்கான கட்டணத்தில் சிறப்பு சலுகை பெற உங்கள் அருகாமையில் உள்ள எச் டி எஃப் சி லிமிடெட் கிளையினை தொடர்பு கொள்க)

முழு கடன் என்றால் 0.50% மற்றும் செலுத்தப்படா அசல் மீது செலுத்தவேண்டிய வரிகள் இவைகளின் கூட்டுத்தொகை அல்லது 50,000 மற்றும் வரிகள் இவைகளின் கூட்டு தொகை இவைகளில் எது குறைவோ அதுவே அத்தகைய மாற்றத்தை பெற செலுத்தவேண்டிய கட்டணங்களாகும். (மாற்றத்துக்கான கட்டணத்தில் சிறப்பு சலுகை பெற உங்கள் அருகாமையில் உள்ள எச் டி எஃப் சி லிமிடெட் கிளையினை தொடர்பு கொள்க)

ஃபிக்ஸட் வட்டி விகித வசதியிலிருந்து அட்ஜஸ்டபிள் வட்டி விகித வசதிக்கு மாறுங்கள்:

மீதமுள்ள அசலை அடைக்க ஒரு நிலையான வட்டி விகித வசதியிலிருந்து அட்ஜஸ்டபிள் வட்டி விகித வசதிக்கு நீங்கள் மாறிக்கொள்ள எச் டி எஃப் சி உதவுகிறது.

இந்த விருப்ப தேர்வு தற்போது ஃபிக்சட் ஃபர்ஸ்ட் லோன் ப்ராடக்ட்டுகளின் கீழ் வரும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க பெறாது என்பதை கவனிக்கவும்.

மேலும் குறைந்த வட்டி விகிதத்துக்கு ஒரு இரட்டை விகித கடன் ஆப்ஷன் மூலம் மாறுங்கள்:

உங்கள் நடப்பு விகிதத்தை எச் டி எஃப் சியின் தற்போதைய விகிதத்துக்கு மாற்றிக்கொள்ளும் வசதியை வழங்குகிறோம்.

பகுதி கடன் வழங்கப்படுவதென்றால் 0.50% மற்றும் நிலுவையில் இருக்கும் அசலின் மீது மற்றும் வழங்கப்படா தொகை இவைகளின் மீதான வரிகள் இவைகளின் கூட்டுத்தொகை அல்லது 50,000 மற்றும் செலுத்தவேண்டிய வரிகள் இவைகளின் கூட்டுத்தொகை இவைகளில் எது குறைவாக உள்ளதோ அதுவே அத்தகைய மாற்றத்தை பெற செலுத்தவேண்டிய கட்டணங்களாகும். (மாற்றத்துக்கான கட்டணத்தில் சிறப்பு சலுகை பெற உங்கள் அருகாமையில் உள்ள எச் டி எஃப் சி லிமிடெட் கிளையினை தொடர்பு கொள்க)

முழு கடன் வழங்கப்படுவதென்றால் 0.50% மற்றும் நிலுவையில் இருக்கும் அசலின் மீது செலுத்தவேண்டிய வரிகள் இவைகளின் கூட்டுத்தொகை அல்லது 50,000 மற்றும் செலுத்தவேண்டிய வரிகள் இவைகளின் கூட்டுத்தொகை இவைகளில் எது குறைவாக உள்ளதோ அதுவே அத்தகைய மாற்றத்தை பெற செலுத்தவேண்டிய கட்டணங்களாகும். (மாற்றத்துக்கான கட்டணத்தில் சிறப்பு சலுகை பெற உங்கள் அருகாமையில் உள்ள எச் டி எஃப் சி லிமிடெட் கிளையினை தொடர்பு கொள்க)

ட்ரூஃபிக்ஸ்டு கடன் தயாரிப்பிலிருந்து (முதல் கால கட்ட வட்டி விகிதத்தின் போது) மாறக்கூடிய வட்டி விகித விருப்பத்திற்கு மாறுங்கள்:

இந்த ப்ராடக்ட்டின் கீழ் நிலையான காலகட்டத்தின் போது அடைக்கப்படா அசலில் 1.75% மற்றும் வழங்கப்படா தொகை மற்றும் வரிகள் இவைகளின் கூட்டுத்தொகையை ஒரு உடனடி மாற்ற கட்டணமாக செலுத்தி ஒரு மாற்றத்தக்க விகித ப்ராடக்ட்டுக்கு மாறிக்கொள்ளும் வசதி உங்களுக்கு இருக்கிறது. (இந்த மாற்ற கட்டணத்தில் சிறப்பு சலுகையை பெற உங்கள் அருகாமையில் உள்ள எச் டி எஃப் சி லிமிடெட் கிளையினை தொடர்பு கொள்க

ட்ரூஃபிக்ஸ்டு பிளஸ் கடன் தயாரிப்பிலிருந்து (முதல் கால கட்ட வட்டி விகிதத்தின் போது) மாறக்கூடிய வட்டி விகித விருப்பத்திற்கு மாறுங்கள்:

நடப்பு மாறக்கூடிய வட்டி விகித விருப்பத்திலிருந்து ட்ரூஃபிக்ஸ்டு வீட்டு கடன் வகையின் கீழ் வரும் நிலையான வட்டி விகித விருப்பத்துக்கு மாறுங்கள்:

இந்த ப்ராடக்ட்டின் கீழ் ஒரு நடப்பிலுள்ள மாற்றத்தக்க விகித ப்ராடக்ட்டை ட்ரூஃபிக்ஸ்ட் ப்ளஸ் விகித ப்ராடக்ட்டின் கீழ் ஒரு நிலையான விகிதத்துக்கு அடைக்கப்படா அசலில் 1.75% மற்றும் வழங்கப்படா தொகை மற்றும் வரிகள் இவைகளின் கூட்டுத்தொகையை ஒரு உடனடி மாற்ற கட்டணமாக செலுத்தி மாறிக்கொள்ளும் வசதி உங்களுக்கு இருக்கிறது. (இந்த மாற்ற கட்டணத்தில் சிறப்பு சலுகையை பெற உங்கள் அருகாமையில் உள்ள எச்டிஎஃப்சி லிமிடெட் கிளையினை தொடர்பு கொள்க.

திட்டங்களுக்கிடையே மாறிக்கொண்டோ அல்லது செலுத்துதலை நீண்ட காலம் பரப்பியோ எங்கள் கன்வர்ஷன் ஃபெசிலிட்டி மூலம் நடப்பிலிருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் தேர்வை வழங்குகிறோம். ஒரு சிறிய தொகையை மட்டுமே செலுத்தி நீங்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம் தவிர உங்கள் மாத தவணைகளையோ அல்லது கடன் அடைக்கும் கால நேரத்தையோ குறைத்துக்கொள்ள முடியும். சட்ட திட்டங்களுக்குட்பட்டது.

எங்கள் மாற்ற வசதியை பெற மற்றும் பல்வேறு விருப்ப தேர்வுகளை பற்றி உரையாட இங்கே கிளிக் செய்து உங்களை மீண்டும் அழைக்க உதவுங்கள்.

ஒரு நடப்பிலுள்ள எச் டி எஃப் சி வாடிக்கையாளருக்கு கீழ்வரும் மாற்ற விருப்பதேர்வுகள் கிடைக்கப்பெறுகின்றன:

அட்ஜஸ்டபிள் இன்ட்ரஸ்ட் ரேட் ஆப்ஷன் மூலம் ஒரு குறைந்த வட்டி விகிதத்துக்கு மாறுங்கள்:

கடன் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது போல செலுத்தும் கால நீட்டிப்பின் மூலம் எச் டி எஃப் சி உங்கள் நடப்பு மாற்றத்தக்க விகிதத்தை தற்போதைய மாற்றத்தக்க விகிதத்துக்கு மாற்றிக்கொள்ள ஒரு வசதியை தருகிறது.

பகுதி கடன் வழங்கப்படுவதென்றால் 0.50% மற்றும் செலுத்தப்படா அசலின் மீது மற்றும் வழங்கப்படா கடன் தொகை மீது செலுத்தவேண்டிய வரிகள் இவைகளின் கூட்டுத்தொகையே அத்தகைய மாற்றத்தை பெற செலுத்தவேண்டிய கட்டணங்களாகும். (மாற்றத்துக்கான கட்டணத்தில் சிறப்பு சலுகை பெற உங்கள் அருகாமையில் உள்ள எச் டி எஃப் சி லிமிடெட் கிளையினை தொடர்பு கொள்க)

முழு கடன் என்றால் 0.50% மற்றும் செலுத்தப்படா அசலின் மீது செலுத்தவேண்டிய வரிகள் இவைகளின் கூட்டுத்தொகையே அத்தகைய மாற்றத்தை பெற செலுத்தவேண்டிய கட்டணங்களாகும். (மாற்றத்துக்கான கட்டணத்தில் சிறப்பு சலுகை பெற உங்கள் அருகாமையில் உள்ள எச் டி எஃப் சி லிமிடெட் கிளையினை தொடர்பு கொள்க)

ஃபிக்ஸட் வட்டி விகித வசதியிலிருந்து அட்ஜஸ்டபிள் வட்டி விகித வசதிக்கு மாறுங்கள்:

மீதமுள்ள அசலை அடைக்க ஒரு நிலையான வட்டி விகித வசதியிலிருந்து அட்ஜஸ்டபிள் வட்டி விகித வசதிக்கு நீங்கள் மாறிக்கொள்ள எச் டி எஃப் சி உதவுகிறது.

பகுதி கடன் வழங்கப்படுவதென்றால் 0.50% மற்றும் செலுத்தப்படா அசலின் மீது மற்றும் வழங்கப்படா கடன் தொகை மீது செலுத்தவேண்டிய வரிகள் இவைகளின் கூட்டுத்தொகையே அத்தகைய மாற்றத்தை பெற செலுத்தவேண்டிய கட்டணங்களாகும். (மாற்றத்துக்கான கட்டணத்தில் சிறப்பு சலுகை பெற உங்கள் அருகாமையில் உள்ள எச் டி எஃப் சி லிமிடெட் கிளையினை தொடர்பு கொள்க)

முழு கடன் என்றால் 0.50% மற்றும் செலுத்தப்படா அசலின் மீது செலுத்தவேண்டிய வரிகள் இவைகளின் கூட்டுத்தொகையே அத்தகைய மாற்றத்தை பெற செலுத்தவேண்டிய கட்டணங்களாகும். (மாற்றத்துக்கான கட்டணத்தில் சிறப்பு சலுகை பெற உங்கள் அருகாமையில் உள்ள எச் டி எஃப் சி லிமிடெட் கிளையினை தொடர்பு கொள்க)

இந்த விருப்ப தேர்வு தற்போது ஃபிக்சட் ஃபர்ஸ்ட் லோன் ப்ராடக்ட்டுகளின் கீழ் வரும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க பெறாது என்பதை கவனிக்கவும்.

மேலும் குறைந்த வட்டி விகிதத்துக்கு ஒரு இரட்டை விகித கடன் ஆப்ஷன் மூலம் மாறுங்கள்:

உங்கள் நடப்பு விகிதத்தை எச் டி எஃப் சியின் தற்போதைய விகிதத்துக்கு மாற்றிக்கொள்ளும் வசதியை வழங்குகிறோம்.

பகுதி கடன் என்றால் 0.50% மற்றும் செலுத்தப்படா அசல் மற்றும் வழங்கப்படா தொகை இவைகளின் மீது செலுத்தவேண்டிய வரிகள் இவைகளின் கூட்டுத்தொகை. (மாற்றத்துக்கான கட்டணத்தில் சிறப்பு சலுகை பெற உங்கள் அருகாமையில் உள்ள எச் டி எஃப் சி லிமிடெட் கிளையினை தொடர்பு கொள்க)

முழு கடன் என்றால் 0.50% மற்றும் செலுத்தப்படா அசல் மீது செலுத்தவேண்டிய வரிகள் இவைகளின் கூட்டுத்தொகையே அத்தகைய மாற்றத்தை பெற செலுத்தவேண்டிய கட்டணங்களாகும். (மாற்றத்துக்கான கட்டணத்தில் சிறப்பு சலுகை பெற உங்கள் அருகாமையில் உள்ள எச் டி எஃப் சி லிமிடெட் கிளையினை தொடர்பு கொள்க)

ட்ரூஃபிக்ஸ்டு கடன் தயாரிப்பிலிருந்து (முதல் கால கட்ட வட்டி விகிதத்தின் போது) மாறக்கூடிய வட்டி விகித விருப்பத்திற்கு மாறுங்கள்:

இந்த ப்ராடக்ட்டின் கீழ் நிலையான காலகட்டத்தின் போது அடைக்கப்படா அசலில் 1.75% மற்றும் வழங்கப்படா தொகை மற்றும் வரிகள் இவைகளின் கூட்டுத்தொகையை ஒரு உடனடி மாற்ற கட்டணமாக செலுத்தி ஒரு மாற்றத்தக்க விகித ப்ராடக்ட்டுக்கு மாறிக்கொள்ளும் வசதி உங்களுக்கு இருக்கிறது. (இந்த மாற்ற கட்டணத்தில் சிறப்பு சலுகையை பெற உங்கள் அருகாமையில் உள்ள எச் டி எஃப் சி லிமிடெட் கிளையினை தொடர்பு கொள்க

ட்ரூஃபிக்ஸ்டு பிளஸ் கடன் தயாரிப்பிலிருந்து (முதல் கால கட்ட வட்டி விகிதத்தின் போது) மாறக்கூடிய வட்டி விகித விருப்பத்திற்கு மாறுங்கள்:

இந்த ப்ராடக்ட்டின் கீழ் நிலையான காலகட்டத்தின் போது அடைக்கப்படா அசலில் 1.75% மற்றும் வழங்கப்படா தொகை மற்றும் வரிகள் இவைகளின் கூட்டுத்தொகையை ஒரு உடனடி மாற்ற கட்டணமாக செலுத்தி ஒரு மாற்றத்தக்க விகித ப்ராடக்ட்டுக்கு மாறிக்கொள்ளும் வசதி உங்களுக்கு இருக்கிறது. (இந்த மாற்ற கட்டணத்தில் சிறப்பு சலுகையை பெற உங்கள் அருகாமையில் உள்ள எச் டி எஃப் சி லிமிடெட் கிளையினை தொடர்பு கொள்க

நடப்பு மாறக்கூடிய வட்டி விகித விருப்பத்திலிருந்து ட்ரூஃபிக்ஸ்டு வீட்டு கடன் வகையின் கீழ் வரும் நிலையான வட்டி விகித விருப்பத்துக்கு மாறுங்கள்:

இந்த ப்ராடக்ட்டின் கீழ் ஒரு நடப்பிலுள்ள மாற்றத்தக்க விகித ப்ராடக்ட்டை ட்ரூஃபிக்ஸ்ட் ப்ளஸ் விகித ப்ராடக்ட்டின் கீழ் ஒரு நிலையான விகிதத்துக்கு அடைக்கப்படா அசலில் 1.75% மற்றும் வழங்கப்படா தொகை மற்றும் வரிகள் இவைகளின் கூட்டுத்தொகையை ஒரு உடனடி மாற்ற கட்டணமாக செலுத்தி மாறிக்கொள்ளும் வசதி உங்களுக்கு இருக்கிறது. (இந்த மாற்ற கட்டணத்தில் சிறப்பு சலுகையை பெற உங்கள் அருகாமையில் உள்ள எச்டிஎஃப்சி லிமிடெட் கிளையினை தொடர்பு கொள்க.

திட்டங்களுக்கிடையே மாறிக்கொண்டோ அல்லது செலுத்துதலை நீண்ட காலம் பரப்பியோ எங்கள் கன்வர்ஷன் ஃபெசிலிட்டி மூலம் நடப்பிலிருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் தேர்வை வழங்குகிறோம். ஒரு சிறிய தொகையை மட்டுமே செலுத்தி நீங்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம் தவிர உங்கள் மாத தவணைகளையோ அல்லது கடன் அடைக்கும் கால நேரத்தையோ குறைத்துக்கொள்ள முடியும். சட்ட திட்டங்களுக்குட்பட்டது.

எங்கள் மாற்ற வசதியை பெற மற்றும் பல்வேறு விருப்ப தேர்வுகளை பற்றி உரையாட இங்கே கிளிக் செய்து உங்களை மீண்டும் அழைக்க உதவுங்கள்.

ஒரு நடப்பிலுள்ள எச் டி எஃப் சி வாடிக்கையாளருக்கு கீழ்வரும் மாற்ற விருப்பதேர்வுகள் கிடைக்கப்பெறுகின்றன:

அட்ஜஸ்டபிள் இன்ட்ரஸ்ட் ரேட் ஆப்ஷன் மூலம் ஒரு குறைந்த வட்டி விகிதத்துக்கு மாறுங்கள்:

கடன் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது போல செலுத்தும் கால நீட்டிப்பின் மூலம் எச் டி எஃப் சி உங்கள் நடப்பு மாற்றத்தக்க விகிதத்தை தற்போதைய மாற்றத்தக்க விகிதத்துக்கு மாற்றிக்கொள்ள ஒரு வசதியை தருகிறது.

செலுத்தப்பட வேண்டிய கட்டணமானது இரு கூப்பன் விகிதங்களின் வித்தியாசத்தில் 50% ஆகும். ஆனால் இது மாற்றப்படும் செலுத்தப்படா அசலின் 0.5% த்தின் குறைந்தபட்ச தொகைக்குட்ப்பட்டது. கட்டணம் அதிகபட்சமாக மாற்றப்படும் செலுத்தப்படா அசலின் 1.50% மற்றும் வரிகள் ஆகியவைகளின் கூட்டுத்தொகையாகும். (மாற்றத்துக்கான கட்டணத்தில் சிறப்பு சலுகை பெற உங்கள் அருகாமையில் உள்ள எச் டி எஃப் சி லிமிடெட் கிளையினை தொடர்பு கொள்க)

பகுதி கடன் என்றால் அடைக்கப்படா அசல் மற்றும் வழங்கப்படா தொகை இவைகளின் கூட்டுத்தொகை அடிப்படையில் அமையும்.(மாற்றத்துக்கான கட்டணத்தில் சிறப்பு சலுகை பெற உங்கள் அருகாமையில் உள்ள எச் டி எஃப் சி லிமிடெட் கிளையினை தொடர்பு கொள்க)

ஃபிக்ஸட் வட்டி விகித வசதியிலிருந்து அட்ஜஸ்டபிள் வட்டி விகித வசதிக்கு மாறுங்கள்:

மீதமுள்ள அசலை அடைக்க ஒரு நிலையான வட்டி விகித வசதியிலிருந்து அட்ஜஸ்டபிள் வட்டி விகித வசதிக்கு நீங்கள் மாறிக்கொள்ள எச் டி எஃப் சி உதவுகிறது.

செலுத்தப்பட வேண்டிய கட்டணமானது இரு கூப்பன் விகிதங்களின் வித்தியாசத்தில் 50% ஆகும். ஆனால் இது மாற்றப்படும் செலுத்தப்படா அசலின் 0.5% த்தின் குறைந்தபட்ச தொகைக்குட்ப்பட்டது. கட்டணம் அதிகபட்சமாக மாற்றப்படும் செலுத்தப்படா அசலின் 1.50% மற்றும் வரிகள் ஆகியவைகளின் கூட்டுத்தொகையாகும். (மாற்றத்துக்கான கட்டணத்தில் சிறப்பு சலுகை பெற உங்கள் அருகாமையில் உள்ள எச் டி எஃப் சி லிமிடெட் கிளையினை தொடர்பு கொள்க)

பகுதி கடன் என்றால் அடைக்கப்படா அசல் மற்றும் வழங்கப்படா தொகை இவைகளின் கூட்டுத்தொகை அடிப்படையில் அமையும்.(மாற்றத்துக்கான கட்டணத்தில் சிறப்பு சலுகை பெற உங்கள் அருகாமையில் உள்ள எச் டி எஃப் சி லிமிடெட் கிளையினை தொடர்பு கொள்க)

சாட் செய்யவும்!