வீட்டுக் கடன் தகுதி வரம்பு கால்குலேட்டர்

வீட்டுக் கடன் தகுதி என்பது உங்கள் மாதாந்திர வருமானம், தற்போதைய வயது, கிரெடிட் ஸ்கோர், நிலையான மாதாந்திர நிதி கடமைகள், கடன் வரலாறு, ஓய்வூதிய வயது போன்ற காரணிகளை சார்ந்துள்ளது. எச் டி எஃப் சி வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் கடன் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்வதன் மூலம் மன அமைதியைப் பெறுங்கள்

₹.
1௦ ஆயிரம் 1 கோடி
1 30
0 15
₹.
₹. 0 1 கோடி

உங்கள் வீட்டுக்கடன் தகுதி வரம்பு

₹.

கூடுதல் நிதி / உதவி தேவையா?

எங்களுடன் சாட் செய்ய

உங்கள் வீட்டுக் கடன் EMI

₹. /மாதாந்திர

இந்த கால்குலேட்டர்கள் ஒரு சுய உதவி திட்டமிடல் கருவிகளாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் நீங்கள் வழங்கும் மதிப்பீடுகள் உள்ளிட்ட பல கூறுகளை சார்ந்து இருக்கும். அவற்றின் துல்லியம் அல்லது உங்கள் நிலைமையின் பொருந்தும் தன்மை போன்றவற்றிக்கு நாங்கள் உத்திரவாதம் அளிக்க இயலாது.
NRI நபர்கள் அவர்களின் நிகர வருமானத்தை உள்ளிட வேண்டும்.

வீட்டு கடன் தகுதி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

வீட்டுக்கடன் தகுதியானது தனிநபர்(களின்) வருமானம் மற்றும் பணம் செலுத்தும் தகுதியையே முதன்மையாக சார்ந்து இருக்கும். வயது, நிதி நிலை, கடன் பின்னணி, கிரெடிட் ஸ்கோர், இதர நிதி தேவைப்பாடுகள் போன்றவை வீட்டுக்கடன் தகுதியை தீர்மானிக்கும் மற்ற கூறுகள் ஆகும்.

வீட்டுக் கடன் தகுதி வரம்பு

 1. தற்போதைய வயது மற்றும் மீதமுள்ள பணிபுரியும் ஆண்டுகள்: வீட்டு கடன் தகுதியை தீர்மானிப்பதில் விண்ணப்பதாரரின் வயது மிக முக்கிய பங்கை வகிக்கிறது. பொதுவாக அதிகபட்ச கடன் காலமாக 30 ஆண்டுகள் வரை வழங்கப்படும்.
 2. Age Limit for Salaried Individuals- 21 to 65 years .
 3. Age Limit for Self-Employed Individuals- 21 to 65 years.
 4. Minimum Salary- Rs. 10,000 p.m.
 5. Minimum business income: Rs. 2 lac p.a.
 6. Maximum Loan Term- 30 years.
 7. நிதி நிலை: கடன் தொகையை தீர்மானிப்பதில் விண்ணப்பதாரர்(களின்)-யின் தற்போதைய மற்றும் எதிர்கால வருமானம் குறிப்பிடத்தக்க விளைவை கொண்டுள்ளது.
 8. தற்போதைய மற்றும் கடந்தகால கடன் பின்னணி மற்றும் கடன் மதிப்பெண்: ஒரு முழுமையான பணம் செலுத்தும் பதிவு ஆக்கப்பூர்வமாகக் கருதப்படுகிறது.
 9. இதர நிதி தேவைப்பாடுகள்: கார் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்ற தற்போதைய உடைமைகள்.

வீட்டு கடன் தகுதியை எவ்வாறு மேம்படுத்துவது?

வீட்டு கடன்களுக்கானதகுதி இதன் மூலம் மேம்படுத்தப்படுகிறது

 • வருமானம் ஈட்டும் குடும்ப உறுப்பினரை துணை-விண்ணப்பதாரராக சேர்த்தல்.
 • வடிவமைக்கப்பட்ட திருப்பிச் செலுத்தல் திட்டத்தை பெறுதல்.
 • நிலையான வருமான வரவு, வழக்கமான சேமிப்புகள் மற்றும் முதலீட்டை உறுதி செய்தல்.
 • உங்கள் வழக்கமான கூடுதல் வருமான வளங்களின் விவரங்களை வழங்குதல்.
 • உங்கள் மாறும் சம்பள கூறுகளின் பதிவை வைத்திருங்கள்.
 • உங்கள் கிரெடிட் மதிப்பெண்ணில் (ஏதேனும்) பிழைகள் இருந்தால் அதனை திருத்துவதற்கான செயல்முறைகளை மேற்கொள்ளுதல்.
 • தற்போதைய கடன்கள் மற்றும் குறுகியகால கடன்களை திருப்பிச் செலுத்துதல்

எச் டி எஃப் சி-யின் தகுதி வரம்பு கால்குலேட்டரை எவ்வாறு பயன்படுத்துவது?

எச் டி எஃப் சி-யின் தகுதி வரம்பு கால்குலேட்டர் ஆன்லைனில் வீட்டு கடன்களுக்கான தகுதியை சோதிக்க அனுமதிக்கும்.

 • மொத்த வருமானம்(மாதாந்தரம்) ரூபாயில்: மொத்த மாத வருமானத்தை உள்ளிடவும். NRI-கள் நிகர வருமானத்தை உள்ளிடவேண்டும்.
 • கடன் தவணைக்காலம் (ஆண்டுகளில்): நீங்கள் கடன் பெற விரும்பும் கடன் காலத்தை உள்ளிடவும். நீங்கள் நீண்ட தவணைக்காலத்தை உள்ளிடுவது தகுதியை மேம்படுத்த உதவும்.
 • வட்டி விகிதம் (% ஆண்டுக்கு) : நிலவும் எச் டி எஃப் சி-யின் வீட்டு கடன் விகிதத்தை உள்ளிடவும். நிலவும் வட்டி விகிதத்தை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
 • இதர EMI(மாதாந்தரம்): நீங்கள் வைத்துள்ள இதர கடன்களின் EMI-ஐ உள்ளிடுங்கள்

கால்குலேட்டரை பயன்படுத்தி உங்கள் தகுதி மற்றும் EMI தொகையை பற்றிய குறிப்பை பெற்றவுடன், நீங்கள் எச் டி எஃப் சி வழங்கும் வீட்டுக் கடன் -க்கு வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்காலம்.

எச் டி எஃப் சி-யில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்

நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால், உங்கள் விவரங்களை எங்களிடம் பகிருங்கள். உங்கள் கனவு இல்லத்தை நீங்கள் கண்டறிவதற்கு முன்னரே முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வீட்டுக் கடன் வசதியை எச் டி எஃப் சி வழங்குகிறது.

இந்த கால்குலேட்டர்கள் ஒரு சுய உதவி திட்டமிடல் கருவிகளாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் நீங்கள் வழங்கும் மதிப்பீடுகள் உள்ளிட்ட பல கூறுகளை சார்ந்து இருக்கும். அவற்றின் துல்லியம் அல்லது உங்கள் நிலைமையின் பொருந்தும் தன்மை போன்றவற்றிக்கு நாங்கள் உத்திரவாதம் அளிக்க இயலாது.

 • நீங்கள் வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, உங்கள் தகுதியானது உங்கள் வருமானம் மற்றும் மறுசெலுத்தல் தகுதியையே முதன்மையாக சார்ந்து இருக்கும்.
 • உங்கள் வீட்டுக்கடன் தகுதியை தீர்மானிக்கும் சில இதர கூறுகளும் உள்ளன –
  • உங்கள் வயது, நிதி நிலைமை, கடன் பின்னணி, கடன் மதிப்பெண், இதர நிதி உடைமைகள் போன்றவை.
 • உங்கள் வீட்டுக்கடன் தகுதியை பின்வரும் வழியில் நீங்கள் மேம்படுத்தலாம் –
  • வருமானம் ஈட்டும் குடும்ப உறுப்பினரை துணை-விண்ணப்பதாரராக சேர்த்தல்.
  • வடிவமைக்கப்பட்ட திருப்பிச் செலுத்தல் திட்டத்தை பெறுதல்.
  • நிலையான வருமான வரவு, வழக்கமான சேமிப்புகள் மற்றும் முதலீட்டை உறுதி செய்தல்.
  • உங்கள் வழக்கமான கூடுதல் வருமான வளங்களின் விவரங்களை வழங்குதல்.
  • உங்கள் மாறும் சம்பள கூறுகளின் பதிவை வைத்திருங்கள்.
  • உங்கள் கிரெடிட் மதிப்பெண்ணில் (ஏதேனும்) பிழைகள் இருந்தால் அதனை திருத்துவதற்கான செயல்முறைகளை மேற்கொள்ளுதல்.
  • தற்போதைய கடன்கள் மற்றும் குறுகியகால கடன்களை திருப்பிச் செலுத்துதல்.

சாட் செய்யவும்!