NRIகளுக்கான கடன்கள் - முக்கிய பலன்கள் & அம்சங்கள்
உங்கள் வேலை உங்களை வெளிநாடு அழைத்து வந்திருக்கலாம் ஆனால் தாய் நாட்டின் மீதான ஏக்கம் தணியாத நிலையில் இருக்கும். எச் டி எஃப் சி வீட்டுக் கடன் வசதியாக மற்றும் எளிதாக உங்கள் கனவு இல்லத்தை இந்தியாவில் நனவாக்க உதவுகிறது.
- இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் தனியார் மேம்பாட்டாளர்களிடமிருந்து அடுக்குமாடி குடி இருப்பு, வரிசை வீடு,பங்களா வாங்க NRIகள், PIOகள் மற்றும் OCIகளுக்கான கடன்கள்
- DDA, MHADA போன்ற மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து சொத்துக்களை வாங்குவதற்கான கடன்கள்.
- இந்தியாவில் ஒரு ஃப்ரீஹோல்டு / லீஸ்ஹோல்டு மனை அல்லது ஒரு மேம்பாட்டு ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட மனையின் மீது கட்டுமானத்திற்கான கடன்
- ஏற்கனவே உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் அல்லது அபார்ட்மென்ட் உரிமையாளர்களின் சங்கம் அல்லது மேம்பாட்டு ஆணையம் குடியேற்றங்கள் அல்லது தனிப்பட்ட வீடுகள் வாங்குவதற்கான வீட்டுக் கடன்கள் வழங்கப்படும்
- கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள்
- நீங்கள் தற்போது வசிக்கும் நாட்டில் வீட்டுக் கடன் ஆலோசனை சேவைகளை பெறுங்கள்
- சொத்து தேடல் ஆலோசனை சேவைகள் - சரியான வீடு வாங்குவதற்கான முடிவை எடுப்பதில் உங்களுக்கு உதவும் சட்ட நிபுணர் மற்றும் தொழில் நுட்ப ஆலோசனை
- மேம்பாட்டாளர் திட்டங்கள், அமைவிடம், ஆவணங்கள் மற்றும் சலுகைகள் மீது சரியான உட்பார்வை
- இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சொத்து வாங்குவதற்கான கடன்**
- வணிக கப்பற்படையில் பணிபுரிபவர்களுக்கான கடன்களும் உள்ளன
வீட்டு கடனைப் பரிந்துரைக்கும் கட்டுரைகள்

வீட்டு கடன்
தற்போதைய காலங்களில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதன் நன்மைகள்

வீட்டு கடன்
வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பது - ஆன்லைன் vs ஆஃப்லைன்

வீட்டு கடன் அல்லாத கடன் மற்றும் மேலும்
சொத்து மீதான கடனை பெறும்போது தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்

வீட்டு கடன் அல்லாத கடன் மற்றும் மேலும்
சொத்து மீதான கடன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை