மறுவிற்பனை குடியிருப்புகள் மற்றும் சொத்துகளுக்கான வீட்டுக் கடன்கள்

எச் டி எஃப் சி-யில், நீங்கள் வீடு வாங்கும் தீர்மானத்திற்கு முக்கியமாக இருக்கும் காரணங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம்- உடனடி சமூக உள்கட்டமைப்பிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் மூலோபாய இடம் மற்றும் நீங்கள் கற்பனை செய்தவாறு ஒரு சொந்த வீட்டை பெறுவதற்கான உத்திரவாதம். எச் டி எஃப் சி வீட்டு கடன்களுடன் உங்கள் தேவைகளுக்கு சிறப்பாக பொருந்தும் ஒரு 'மறுவிற்பனை வீட்டை' வாங்கலாம். இப்பொழுது உங்கள் விருப்ப இடத்தில் உங்கள் சொந்த இடத்தை உருவாக்கலாம்.

 • தற்போதைய கூட்டுறவு குடியிருப்பு அல்லது குடியிருப்பு உரிமையாளர்கள் அமைப்பு அல்லது மேம்பாட்டு ஆணைய குடியிருப்புகள் அல்லது தனியார்மயமாக கட்டப்பட்ட வீடுகளை வாங்குவதற்கான கடன்கள்.

 • சரியான வீடு வாங்கும் தீர்மானத்தை எடுக்க உங்களுக்கு உதவுவதற்கு நிபுணரின் சட்ட மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்களின் முழுமையான மீள்பார்வை.

 • உங்கள் வீட்டுக் கடனை மலிவானதாகவும் எளிதாகவும் மாற்றும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள்.

 • உங்கள் தேவைகளுக்கு ஏற்ற வகையில் திருப்பிச் செலுத்தும் வசதி.

 • மறைமுகக் கட்டணம் ஏதும் இல்லை.

 • இந்தியாவில் எந்த இடத்திலும் கடன் சேவையை பெறுவதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட கிளைகள்.

 • இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர்களுக்கான வீட்டு கடன்களுக்கு AGIF உடன் சிறப்பு ஏற்பாடு. மேலும் தெரிந்துகொள்ள,இங்கே கிளிக் செய்யவும்

வட்டி விகிதங்கள்

பிரதான சில்லறை கடன் விகிதம்: 16.35%

கடன் வரையறைவீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)
பெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 8.40 இருந்து 8.90 வரை
மற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 8.45 இருந்து 8.95 வரை
பெண்களுக்கானது* (30 லட்சத்திற்கு மேல்) 8.50 இருந்து 9.00 வரை
மற்றவர்களுக்கானது* (30 லட்சத்திற்கு மேல்)8.55 இருந்து 9.05 வரை

*மேலே குறிப்பிட்டுள்ள வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் / EMI க்கள் ஹவுசிங்க் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்( HDFC) யின் மாறக்கூடிய விகித வீட்டுக்கடன் திட்டத்தின் கீழ் வரும் கடன்களுக்கு பொருந்தும் மற்றும் வழங்கல் நேரத்தில் மாற்றத்திற்கு உட்பட்டது. மேலே உள்ள வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் மாறும் தன்மை உடையவை மற்றும் HDFC யின் ரீட்டெயில் பிரைம் லெண்டிங் ரேட் –யின் நகர்வின்படி மாற்றங்களுக்கு உட்பட்டவை. அனைத்து கடன்களும் HDFC லிமிடெட்டின் சொந்த விருப்பத்திற்குரியது.
கூறப்பட்டுள்ள சலுகை 30வது, ஜூன் 2018 வரையிலான வழங்கல்களுக்கு மட்டுமே உட்பட்டவை.

ட்ரூஃபிக்ஸ்டு கடன் – 2 ஆண்டு நிலையான விகித வகை

பிரதான சில்லறை கடன் விகிதம்: 16.35%

கடன் வரையறை வீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)
பெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 8.50 இருந்து 9.00 வரை
மற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 8.55 இருந்து 9.05 வரை
பெண்களுக்கானது* (30 லட்சத்திற்கு மேல்)8.60 இருந்து 9.10 வரை
மற்றவர்களுக்கானது* (30 லட்சத்திற்கு மேல்)8.65 இருந்து 9.15 வரை

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்

கடன் விவரங்கள்

வீட்டு கடன்களுக்கு நீங்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ விண்ணப்பிக்கலாம். சொத்தின் அனைத்து முன்மொழியப்பட்ட உரிமையாளர்களும் இணை விண்ணப்பதாரர்களாக இருக்க வேண்டும். எனினும், அனைத்து இணை-விண்ணப்பதாரர்களும் இணை உரிமையாளர்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக இணை-விண்ணப்பதாரர்கள் நெருக்கமான குடும்ப உறுப்பினர்களாக இருப்பார்கள்.

யார் விண்ணப்பிக்கலாம்?

முதன்மை விண்ணப்பதாரர்
 • வயது

  21-65 வயது

 • தொழில்

  சம்பள நபர் / சுய வேலைவாய்ப்பு

 • குடியுரிமை

  இந்திய குடிமக்கள்

 • பாலினம்

  அனைத்து பாலினம்

உங்கள் கடனை திட்டமிடுங்கள்
இணை-விண்ணப்பதாரர்(கள்)
 • இணை விண்ணப்பதாரரை சேர்ப்பது கடன் தொகையை அதிகரிக்க உதவுகிறது.

 • பெண் இணை-உரிமையாளரை சேர்ப்பது சிறந்த வட்டி விகிதத்தை பெறுவதில் உதவும்.

 • அனைத்து இணை-விண்ணப்பதாரர்களும் இணை-உரிமையாளர்களாக இருக்க வேண்டும் என அவசியமில்லை, பொதுவாக இணை-விண்ணப்பதாரர்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களாக இருப்பர்.

அதிகபட்ச நிதி மற்றும் கடன் செலுத்துதல் காலம் என்ன?

கடன் தொகைஅதிகபட்ச தொகை*
₹30 லட்சம் வரை மற்றும் உட்படசொத்து செலவில் 90%
₹30.01 லட்சம் முதல் ₹75 லட்சம் வரைசொத்து செலவில் 80%
₹75 லட்சத்திற்கு மேல்சொத்து செலவில் 75%

*எச் டி எஃப் சி மூலம் மதிப்பிடப்பட்ட படி, சொத்துக்களின் சந்தை மதிப்பு மற்றும் வாடிக்கையாளரின் கடன் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றிற்கு உட்பட்டது.

சரிசெய்யத்தக்க விகித கடன் திட்டத்தின் கீழ் டெலஸ்கோப்பிக் திருப்பிச் செலுத்தல் விருப்பத் தேர்வு
ஒரு கடனின் அதிகபட்ச கடன் திருப்பி செலுத்தும் காலமானது 30 ஆண்டுகள் வரை இருக்கும்.

மற்ற அனைத்து வீட்டுக்கடன் தயாரிப்புகளுக்கும்
அதிகபட்ச கடன் திருப்பி அளிக்கும் காலமானது 20 ஆண்டுகள் வரையிலாகும்.

கடன் தவணைக்காலம் என்பது வாடிக்கையாளரின் சுயவிவரம், கடன் முதிர்ச்சி அடையும் போதுள்ள வாடிக்கையாளரின் வயது, கடன் முதிர்ச்சியின் போது சொத்துக்களின் வயது, குறிப்பிட்ட திருப்பிச் செலுத்தல் திட்டம் ஆகியவற்றை பொறுத்து தேர்வு செய்யப்படலாம் மற்றும் பிற எச் டி எஃப் சி -யின் நடைமுறையிலுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் மற்ற விதிமுறைகளும் பொருந்தலாம்.

ஆவணங்கள் மற்றும் கட்டணம்

 • கடந்த 3 மாத சம்பள விபரம்

 • சம்பள வரவு காட்டும் கடந்த 6 மாத கால வங்கி அறிக்கைகள்,

 • சமீபத்திய படிவம் -16 மற்றும் வருமான வரி தாக்கல் செய்த விபரம்

 • கடன் வழங்கல் கடிதம்/வாங்குபவர் ஒப்பந்தத்தின் நகல்

 • மறுவிற்பனை நிலைகளில் சொத்து ஆவணங்களின் முந்தைய விவரங்கள் உட்பட சொத்து பத்திரங்கள்

 • பணி ஒப்பந்தம் / நியமனம் கடிதம் தற்போதைய வேலை 1 வருடம் குறைவானது இருந்தால்

 • நடப்பு கடன்களின் திருப்பிச் செலுத்தலை காண்பிக்கும் கடந்த 6 மாத கால வங்கி அறிக்கைகள்

 • அனைத்து விண்ணப்பதாரர்கள் / இணை-விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் விண்ணப்பப் படிவத்தில் இணைக்கப்பட்டு மேலே கையொப்பமிட வேண்டும்

 • 'எச் டி எஃப் சி லிமிடெட்' என்ற பெயரில் செயல்முறை கட்டணம் செலுத்திய காசோலை.’

செயல்முறை கட்டணம்

கடன் தொகையில் 0.50% வரை அல்லது ₹3,000 எது அதிகமாக உள்ளதோ அது, கூடுதலாக பொருந்தக்கூடிய வரிகள்.

வெளிப்புற கருத்துக்கான கட்டணங்கள்

வக்கீல்/தொழில்நுட்ப மதிப்பீட்டாளரின் வெளிப்புற கருத்திற்கான கட்டணம், கொடுக்கப்பட்ட வழக்கிற்கு பொருந்தும் உண்மையின் அடிப்படையில் செலுத்தப்பட வேண்டும். இத்தகைய கட்டணங்கள் நேரடியாக உதவி வழங்கிய சம்பந்தப்பட்ட வக்கீல்/ தொழில்நுட்ப மதிப்பீட்டாளருக்கு வழங்கப்படும்.

சொத்து காப்பீடு

கடன் நிலுவையில் உள்ள போது, பாலிசி / பாலிசிகளை செயல்பாட்டில் வைத்திருக்க, வாடிக்கையாளர் தவறாமல் உடனுக்குடன் காப்பீட்டு வழங்குநருக்கு நேரடியாக பிரீமியம் தொகை செலுத்தி விட வேண்டும்.

தாமதம் அடைந்த பணம்செலுத்தல்கள் கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது

வட்டி அல்லது மாத தவணை முறை தாமதமாக செலுத்துதல் வருடம் 24% வரை கூடுதலான வட்டி வாடிக்கையாளர் செலுத்த வேண்டியது இருக்கும்.

தற்செயலான செலவுகள்

தற்செயலான செலவுகள் மற்றும் செலவினங்களை ஈடு கட்ட, கட்டணங்கள், செலவுகள் மற்றும் பிற பணம் ஆகியவை, வாடிக்கையாளர்களிடமிருந்து செலுத்த வேண்டிய தொகையை திரும்பப் பெறும் வகையில் செலவழிக்க பட்டு இருக்கலாம். இந்தக் கொள்கை நகலை வாடிக்கையாளர் தொடர்புடைய கிளைகளில் கேட்டுப் பெற முடியும்.

சட்டரீதியான / ஒழுங்குமுறை கட்டணங்கள்

ஸ்டாம்ப் கட்டணம் / MOD / MOE / மத்திய பாதுகாப்புப் பத்திரத்தின் இந்தியாவின் பாதுகாப்பு சீர்திருத்த மற்றும் பாதுகாப்பு வட்டி (CERSAI) அல்லது அத்தகைய பிற சட்டரீதியான / ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பொருந்தக்கூடிய வரி ஆகியவற்றின் பொருந்தக்கூடிய அனைத்து கட்டணங்களையும் வாடிக்கையாளரே முழுமையாக ஏற்க மற்றும் செலுத்த (அல்லது திருப்பி பெற அத்தகைய சூழ்நிலைகளில்) வேண்டும். நீங்கள் அத்தகைய கட்டணங்கள் அனைத்திற்கும் CERSAI வலைத்தளம் www.cersai.org.in ஐ பார்வையிடலாம்

ஆவண வகை கட்டணங்கள்
காசோலை அவமதிப்பு கட்டணம் ₹200**
ஆவணங்களின் பட்டியல் ₹500 வரை
ஆவணங்களின் நகல் ₹500 வரை
PDC இடமாற்று ₹200 வரை
காசோலை அளித்த பின் ரத்து செய்வதற்கான கட்டணம் ₹200 வரை
6 மாதங்களுக்கு பின்னர் கடன் மறு மதிப்பீடு ₹2,000 வரை அதனுடன் பொருந்தும் வரிகளுடன்
கடன் தவணையை அதிகரிக்க / குறைக்க

₹500 வரை மற்றும் பொருந்தும் வரிகள்

₹500 வரை மற்றும் பொருந்தும் வரிகள்
(*) மேலே உள்ள உள்ளடக்கங்கள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை மற்றும் அத்தகைய கட்டணத்தின் தேதியில் பொருந்தக்கூடிய விகிதங்களில் இருக்கும்.
**நிபந்தனைகள் பொருந்தும்.

சரிசெய்யத்தக்க விகித கடன்கள் (ARHL)
 • தனிப்பட்ட கடன் பெறுபவர்களுக்கு மட்டும் ஒப்புதல் பெறப்பட்ட அனைத்து கடன்களுக்கும் முழு திருப்பி அளித்தல் அல்லது பகுதி பணம் செலுத்தலின் கணக்கில் எந்த முன்பணம் செலுத்தல் கட்டணங்களும் விதிக்கப்படமாட்டாது.
 • நிறுவனம், அமைப்பு போன்றவற்றுடன் தனிநபர் கடனாளிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட கடன்களுக்கு, முன்கூட்டியே திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையின் இணை விண்ணப்பதாரர் முன்பணம் திருப்பி செலுத்துதல் கட்டணங்கள் 2% விகிதத்தில் மற்றும் வட்டியுடன் வரிகள் மற்றும் சட்டவிதிமுறை கட்டணங்கள், அவ்வப்போது பொருந்தும்.
 • கடனை முன்-கூட்டியே செலுத்தும் நேரத்தில் நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு எச்.டி.எஃப்.சி சரியானதாக இருக்கும் என கோரும் இத்தகைய ஆவணங்களை வாடிக்கையாளர் செலுத்தவேண்டி இருக்கும்.

நிலையான விகித கடன்கள் (FRHL)
 • சொந்த வளங்களில் இருந்து முழு அல்லது பகுதி பணம் செலுத்தலுக்கு எந்த முன் பணம் செலுத்தல் கட்டணங்களும் இல்லை. 'சொந்த வளங்கள்' என்பது வங்கி/HFC/NBFC அல்லது நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்றதை தவிர்த்த வேறு இதர வளங்களை குறிக்கிறது.
 • நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு எச்.டி.எஃப்.சி சரியானதாக இருக்கும் இத்தகைய ஆவணங்களை வாடிக்கையாளர் செலுத்தவேண்டி இருக்கும்.
 • முன்பணம் செலுத்தல் கட்டணமானது 2 % உடன் வரி மற்றும் சட்ட விதிமுறைகள் கட்டணங்கள் ஆகியவை உள்ளடங்கும், ஏனெனில் இவை அவ்வப்போது மாறக்கூடும், மீதத்தொகைகள் ஏதேனும் வங்கி/HFC/NBFC அல்லது நீதி நிறுவனத்தில் இருந்து மறுநீதி மூலமாக செலுத்தப்படலாம் (இத்தகைய தொகைகளில் வழங்கப்பட்டுள்ள நீதி ஆண்டின்போது முன் செலுத்தப்பட்ட அனைத்து தொகைகளும் உள்ளடங்கும்) மற்றும் இது அனைத்து பகுதி அல்லது முழு முன்பணம் செலுத்தல்களுக்கு பொருந்தும்.

நிலையான மற்றும் மாறக்கூடிய வட்டிவிகித கடன்கள் (கலப்பு விகிதம்)
நிலையான விகித காலத்தின்போது: மாறும் விகித காலத்தின்போது :
 • ஒப்புதல் அளிக்கப்பட்ட அனைத்து கடன்களுக்கும், முன்பணம் செலுத்தல் கட்டணமானது 2 % உடன் வரி மற்றும் சட்ட விதிமுறைகள் கட்டணங்கள் ஆகியவை உள்ளடங்கும், ஏனெனில் இவை அவ்வப்போது மாறக்கூடும், மீதத்தொகைகள் ஏதேனும் வங்கி/HFC/NBFC அல்லது நீதி நிறுவனத்தில் இருந்து மறுநீதி மூலமாக செலுத்தப்படலாம் (இத்தகைய தொகைகளில் வழங்கப்பட்டுள்ள நீதி ஆண்டின்போது முன் செலுத்தப்பட்ட அனைத்து தொகைகளும் உள்ளடங்கும்) மற்றும் இது அனைத்து பகுதி அல்லது முழு முன்பணம் செலுத்தல்களுக்கு பொருந்தும்.
   
 • நிறுவனம், அமைப்பு முதலியனவற்றுடன் துணை-விண்ணப்பதாரராக இருக்கும் தனிநபர் கடன் பெறுபவர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட அனைத்து கடன்களுக்கும், முன் செலுத்தல் கட்டணமாக 2 % உடன் வரி மற்றும் சட்ட விதிமுறைகள் கட்டணங்கள் ஆகியவை உள்ளடங்கும், ஏனெனில் இவை அவ்வப்போது மாறக்கூடும், முன் செலுத்தல் தொகையானது செலுத்தப்படக்கூடும்.
   
 • மேலே குறிப்பிட்டுள்ள முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் இந்த கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நாளின் படி குறிப்பிடப்பட்டுள்ளன, எனினும் அவை எச் டி எஃப் சி -யின் நடைமுறையில் உள்ள கொள்கைகள் மாற்றத்திற்கு உட்பட்டு இருக்கின்றன, அதன்படி அவ்வப்போது மாறுபடும். முன்கூட்டியே செலுத்தல்களின் மீது பொருந்தும் சமீபத்திய கட்டணங்கள் பற்றி www.hdfc.com -ஐ பார்க்குமாறு வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நமது தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு கண்வர்ஷன் வசதி மூலமாக வீட்டு கடன் மீது பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தை குறைக்கும் தேர்வை நாங்கள் வழங்குகிறோம்( ஸிப்ரெட்-ஐ மாற்றி அல்லது திட்டங்களை மாற்றி). நீங்கள் இந்த வசதியை பயன்படுத்தி, ஒரு நாமினல் கட்டணத்தை செலுத்தி, உங்கள் மாதாந்தர தவணை( EMI) அல்லது கடன் காலத்தை குறைக்கும் தேர்வை மேற்கொள்ளலாம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. எங்களது கன்வர்ஷன் வசதியை பெறுவதற்கும், பல்வேறு தேர்வுகள் குறித்து விவாதிக்கவும், இங்கே கிளிக் செய்வதன் மூலம் நாங்கள் திரும்பி அழைக்கவோ அல்லது எங்களது தற்போதைய வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் அணுகலில் லாகின் செய்து, 24 X 7 மணிநேரமும் உங்கள் வீட்டு கடன் கணக்கு தகவலை பெற்றிடுங்கள். எச்டிஎஃப்சி-யின் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு பின்வரும் கன்வர்ஷன் தேர்வுகள் உள்ளது:

தயாரிப்பு / சேவையின் பெயர் கட்டண பெயர்/ கட்டணம் விதிக்கப்பட்டது செலுத்த வேண்டிய நேரம் இடைவெளி காலம் ரூபாயில் உள்ள தொகை

மாறும் விகித கடன்களில் குறைந்த விகிதத்தை மாற்றுதல் (ஹவுசிங்க்/எக்ஸ்டென்ஷன்/மேம்பாடு)

மாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மாற்றும் நேரத்தில் அசல் தொகை மற்றும் பட்டுவாடா செய்யப்படாத தொகை (ஏதேனும் இருந்தால்) 0.50% வரை அல்லது கேப் ₹50000 மற்றும் வரிகள் எது குறைவானதோ அது பொருந்தும்.

Switching to Variable Rate Loan from Fixed Rate Loan (Housing/Extension/ Improvement

மாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒருமுறை மாற்றும் நேரத்தில் அசல் தொகை மற்றும் பட்டுவாடா செய்யப்படாத தொகை (ஏதேனும் இருந்தால்) 0.50% வரை அல்லது கேப் ₹50000 மற்றும் வரிகள் எது குறைவானதோ அது பொருந்தும்.

ட்ரூஃபிக்ஸ்டு ரேட் இல் இருந்து மாறுபடும் விகிதத்திற்கு மாறுதல்

மாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒருமுறை மாற்றியமைக்கும் நேரத்தில் முதல் தொகை மற்றும் அளிக்கப்படாது தொகையில் (ஏதாவது இருந்தால்) 1.75% மற்றும் வரிகள்.

குறைந்த விகிதத்திற்கு (வீட்டு கடன்கள் அல்லாது) மாறுதல்

மாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் பிரதான நிலுவை பரவல் வேறுபாடுகளின் பாதி மற்றும் அளிக்கப்படாது தொகை (ஏதேனும் இருந்தால்) மற்றும் வரிகள், குறைந்த பட்ச கட்டணம் 0.5% அதிகபட்சம் 1.50%.

குறைந்த விகிதத்திற்கு மாறுதல் (வீட்டுமனை கடன்கள்)

மாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மாற்றியமைக்கும் நேரத்தில் முதல் தொகையில் மற்றும் அளிக்கப்படாது தொகையில் (ஏதாவது இருந்தால்) 0.5% மற்றும் வரிகள்.

கால்குலேட்டர்கள்

உங்கள் கடனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு மன அமைதியைப் பெறுங்கள்

HDFC's home loan calculator helps you calculate your Home Loan Emi with ease. HDFC offers home loans with EMIs starting from ₹662 per lac and interest rates starting from 6.95%* p.a. with additional features such as flexible repayment options and top-up loan. With a low-interest rate and long repayment tenure, HDFC ensures a comfortable home loan EMI for you. With our reasonable EMIs, HDFC Home loan is lighter on your pocket. Calculate the EMI that you will be required to pay for your home loan with our easy to understandhome loan EMI calculator.

வீட்டுக் கடன் EMI-யை கணக்கிடுங்கள்

₹. .
₹. 1 லட்சம் ₹. 10 Cr
1 30
0 15

வீட்டு கடன் கடனளிப்பு அட்டவணை

வீட்டுக் கடன் தகுதி என்பது உங்கள் மாதாந்திர வருமானம், தற்போதைய வயது, கிரெடிட் ஸ்கோர், நிலையான மாதாந்திர நிதி கடமைகள், கடன் வரலாறு, ஓய்வூதிய வயது போன்ற காரணிகளை சார்ந்துள்ளது. எச் டி எஃப் சி வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் கடன் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்வதன் மூலம் மன அமைதியைப் பெறுங்கள்

வீட்டுக் கடன் தகுதியை கணக்கிடுங்கள்

₹. .
1௦ ஆயிரம் ₹. 1 Cr
1 30
0 15
₹. .
₹. . 0 ₹. 1 Cr

உங்கள் வீட்டுக்கடன் தகுதி வரம்பு

₹. .

கூடுதல் நிதி / உதவி தேவையா?

எங்களுடன் சாட் செய்ய

உங்கள் வீட்டுக் கடன் EMI

₹. . /மாதாந்திர

உங்கள் கடனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு மன அமைதியைப் பெறுங்கள்

₹. .
₹. . 0 ₹. 1 Cr
₹. .
1௦ ஆயிரம் ₹. 1 Cr
1 30
0 15
₹. .
₹. . 0 ₹. 1 Cr

உங்கள் அதிகபட்ச கடன் தொகை தகுதி

₹. .

கூடுதல் நிதி / உதவி தேவையா?

எங்களுடன் சாட் செய்ய

சொத்தின் விலை

₹. .

EMI-களில் சேமிப்பை கண்டுபிடிக்கவும்

தற்போதைய கடன்

₹. .
₹. 1 லட்சம் ₹. 10 Cr
1 30
0 15

எச் டி எஃப் சி வீட்டுக் கடன்

1 30
0 15

பண செலவில் மொத்த சேமிப்பு

₹. .

தற்போதைய EMI

₹. .

முன்மொழியப்பட்ட EMI

₹. .

EMI-யில் சேமிப்பு

₹. .

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

NRI என்பவர் யார்?

எவர் ஒருவர் இந்திய குடிமகனாக இருந்து இந்தியாவை விட்டு வெளிநாட்டில் வசிக்கும் அல்லது இந்தியாவில் பிறந்து இந்தியாவை விட்டு வெளிநாட்டில் வசிப்பவரே NRI எனப்படுபவர்.
வெளிநாட்டு பரிமாற்ற நிர்வாக சட்டம், 1999-யின் பிரிவு 2(w) யின்படி இந்தியாவை விட்டு வெளியில் இருக்கும் நபர்:
இந்தியாவில் வசிக்காமல் வெளிநாட்டில் வசிக்கும் நபர்.
பின்வரும் நிலைகளில் அந்த நபர் இந்தியாவில் வசிக்காமல் இருப்பது:
முந்தைய நிதி ஆண்டின்போது அந்த நபர் 182 நாட்கள் வரை அல்லது அதற்கும் குறைவான நாட்கள் இந்தியாவில் தங்கினால்
இந்தியாவை விட்டு சென்று அல்லது இந்தியாவிற்கு வெளியில் பணிக்காக தங்குதல் அல்லது
இந்தியாவிற்கு வெளியில் வணிகத்தை அல்லது விடுமுறையை கழிப்பதற்காக செல்லுதல் அல்லது
வேறு ஏதேனும் காரணத்திற்காக, குறிப்பிட்ட காலத்திற்கு இந்தியாவிற்கு வெளியில் தங்கும் நோக்கத்தை தெரிவிக்கும் நிலைகள்

எப்போது நான் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்?

நீங்கள் ஒரு சொத்தை வாங்க அல்லது வீட்டை கட்ட தீர்மானித்த உடனே கடனுக்காக விண்ணப்பிக்கலாம், நீங்கள் சொத்தை தேர்ந்தெடுக்கவில்லை மற்றும் வீடு கட்டுவதை தொடங்கவில்லை என்றாலும் கூட விண்ணப்பிக்கலாம்.

நான் குடியுரிமை அற்ற இந்திய நிலையில் இருந்து இந்திய குடியுரிமை நிலைக்கு மாறும்போது எனது கடன் மறுமதிப்பீடு செய்யப்படுமா?

நீங்கள் இந்தியாவுக்கு திரும்பினால், எச் டி எஃப் சி குடியுரிமை நிலையின் அடிப்படையில் விண்ணப்பதாரர்(கள்)-இன் பணம் செலுத்தும் தன்மையை மறுமதிப்பீடு செய்து, புதுப்பிக்கப்பட்ட பணம் செலுத்தல் அட்டவணையை மேற்கொள்ளும். புதிய வட்டி விகிதமானது இந்திய குடியுரிமை கடன்களின்( குறிப்பிட்ட அந்த வகை கடனுக்கு) பொருந்தக்கூடிய வட்டிவிகிதத்தின்படி இருக்கும். புதுப்பிக்கப்பட்ட வட்டி விகிதம் மாற்றப்பட்ட நிலுவை தொகைக்கு பொருந்தும்படி இருக்கும். நிலை மாற்றப்பட்டதை உறுதி செய்யும் வகையில் வாடிக்கையாளருக்கு கடிதம் வழங்கப்படும்.

எனது PIO தகுதியை நான் நிரூபிக்க எந்தெந்த ஆவணங்களை நான் சமர்பிக்க வேண்டும்?

PIO அட்டையின் நகல் அல்லது 'இந்தியா' என்று பிறப்பிடம் குறிப்பிட்ட தற்போதைய பாஸ்போர்ட்டின் நகல் அந்த நபர் முன்னதாக வைத்திருந்த இந்திய பாஸ்போர்டின் நகல் ஒன்று பெற்றோர்/தாத்தா பாட்டியின் இந்திய பாஸ்போர்ட்/ பிறப்பு சான்றிதழ்/திருமண சான்றிதழ்-யின் நகல்.

கடனை பெறுவதற்கு நான் நேரில் வரவேண்டுமா?

உங்கள் வீட்டுக்கடனை பெறுவதற்கு நீங்கள் இந்தியாவில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. கடன் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நேரத்தில் மற்றும் கடன் வழங்கல் நேரத்தில் நீங்கள் வெளிநாட்டில் இருந்தால், எச் டி எஃப் சி நடைமுறையின் படி பவர் ஆஃப் அட்டார்னியை நியமித்து கடனை பெறலாம். உங்களது பவர் ஆஃப் அட்டார்னியை வைத்திருப்பவர் அதற்காக விண்ணப்பித்து, உங்கள் சார்பில் செயல்முறைகளை மேற்கொள்ளலாம்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

கடனின் பாதுகாப்பு என்பது பொதுவாக நிதியுதவி அளிக்கப்படும் சொத்து மீதான பாதுகாப்பு வட்டி மற்றும் / அல்லது எச் டி எஃப் சி கேட்கும் வேறு ஏதேனும் பிணையம் / இடைக்கால பாதுகாப்பைக் குறிப்பிடுகிறது.

மேலே உள்ள அனைத்து தகவல்களும் விழிப்புணர்வு மற்றும் வாடிக்கையாளர் வசதிக்காக உள்ளது மற்றும் எச் டி எஃப் சி -இன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றிய ஒரு குறிப்பான வழிகாட்டியாக மட்டுமே செயல்படுகின்றன. எச் டி எஃப் சி யின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்த விரிவான தகவல்களுக்கு தயவுசெய்து அருகில் இருக்கும் எச் டி எஃப் சி கிளையை தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் கடன் தொடர்பான மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

முக்கிய பலன்கள் மற்றும் அம்சங்கள்

எச் டி எஃப் சி-யில், நீங்கள் வீடு வாங்கும் தீர்மானத்திற்கு முக்கியமாக இருக்கும் காரணங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம்- உடனடி சமூக உள்கட்டமைப்பிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் மூலோபாய இடம் மற்றும் நீங்கள் கற்பனை செய்தவாறு ஒரு சொந்த வீட்டை பெறுவதற்கான உத்திரவாதம். எச் டி எஃப் சி வீட்டு கடன்களுடன் உங்கள் தேவைகளுக்கு சிறப்பாக பொருந்தும் ஒரு 'மறுவிற்பனை வீட்டை' வாங்கலாம். இப்பொழுது உங்கள் விருப்ப இடத்தில் உங்கள் சொந்த இடத்தை உருவாக்கலாம்.

 • தற்போதைய கூட்டுறவு குடியிருப்பு அல்லது குடியிருப்பு உரிமையாளர்கள் அமைப்பு அல்லது மேம்பாட்டு ஆணைய குடியிருப்புகள் அல்லது தனியார்மயமாக கட்டப்பட்ட வீடுகளை வாங்குவதற்கான கடன்கள்.

 • நீங்கள் சரியான வீடு வாங்க முடிவு எடுப்பதற்கு சட்ட நிபுணர் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும்.

 • புதுமையான வீட்டு கடன் திட்டங்கள்.

 • வீட்டுக்கடன் தொடர்பாக உங்கள் வீட்டிற்கே வந்து உதவி புரிதல்.

 • உங்கள் வீட்டுக் கடனை மலிவானதாகவும் எளிதாகவும் மாற்றும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள்.

 • உங்கள் தேவைகளுக்கு ஏற்ற வகையில் திருப்பிச் செலுத்தும் வசதி.

 • மறைமுகக் கட்டணம் ஏதும் இல்லை.

 • இந்தியாவில் எந்த இடத்திலும் கடன் சேவையை பெறுவதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட கிளைகள்.

வட்டி விகிதங்கள்

பிரதான சில்லறை கடன் விகிதம்: 16.35%

கடன் வரையறை வீட்டுக் கடன் வட்டி விகிதம் (% ஆண்டுக்கு)
பெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 8.40 இருந்து 8.90 வரை
மற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 8.45 இருந்து 8.95 வரை
பெண்களுக்கானது* (30 லட்சத்திற்கு மேல்) 8.50 இருந்து 9.00 வரை
மற்றவர்களுக்கானது* (30 லட்சத்திற்கு மேல்)8.55 இருந்து 9.05 வரை

*மேலே குறிப்பிட்டுள்ள வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் / EMI க்கள் ஹவுசிங்க் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்( HDFC) யின் மாறக்கூடிய விகித வீட்டுக்கடன் திட்டத்தின் கீழ் வரும் கடன்களுக்கு பொருந்தும் மற்றும் வழங்கல் நேரத்தில் மாற்றத்திற்கு உட்பட்டது. மேலே உள்ள வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் மாறும் தன்மை உடையவை மற்றும் HDFC யின் ரீட்டெயில் பிரைம் லெண்டிங் ரேட் –யின் நகர்வின்படி மாற்றங்களுக்கு உட்பட்டவை. அனைத்து கடன்களும் HDFC லிமிடெட்டின் சொந்த விருப்பத்திற்குரியது.
கூறப்பட்டுள்ள சலுகை 30வது, ஜூன் 2018 வரையிலான வழங்கல்களுக்கு மட்டுமே உட்பட்டவை.

ட்ரூஃபிக்ஸ்டு கடன் – 2 ஆண்டு நிலையான விகித வகை

பிரதான சில்லறை கடன் விகிதம்: 16.35%

கடன் வரையறை வட்டி விகிதங்கள் (% ஆண்டிற்கு)
பெண்கள் என்றால் * (30 லட்சம் வரை) 8.50 இருந்து 9.00 வரை
மற்றவர்களுக்கு * (30 லட்சம் வரை) 8.55 இருந்து 9.05 வரை
பெண்களுக்கானது* (30 லட்சத்திற்கு மேல்) 8.60 இருந்து 9.10 வரை
மற்றவர்களுக்கானது* (30 லட்சத்திற்கு மேல்) 8.65 இருந்து 9.15 வரை

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்

கடன் விவரங்கள்

வீட்டு கடன்களுக்கு நீங்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ விண்ணப்பிக்கலாம். சொத்தின் அனைத்து முன்மொழியப்பட்ட உரிமையாளர்களும் இணை விண்ணப்பதாரர்களாக இருக்க வேண்டும். எனினும், அனைத்து இணை-விண்ணப்பதாரர்களும் இணை உரிமையாளர்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக இணை-விண்ணப்பதாரர்கள் நெருக்கமான குடும்ப உறுப்பினர்களாக இருப்பார்கள்.

சுய தொழில் புரியும் வாடிக்கையாளர்களின் வகைகள்

சுய தொழில் நிபுணர் (எஸ்இபி)
 • மருத்துவர்
 • வழக்கறிஞர்
 • சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்
 • கட்டிட வடிவமைப்பாளர்
 • ஆலோசகர்
 • பொறியாளர்
 • நிறுவனத்தின் செயலாளர், முதலியன.
சுய-தொழில் புரிபவர் ஆனால் தொழில்முறையற்றவர் (எஸ்இஎன்பி)
 • வர்த்தகர்
 • கமிஷன் முகவர்
 • ஒப்பந்ததாரர் முதலியன.
உங்கள் வீட்டை திட்டமிடுக

 அதிகபட்ச நிதி மற்றும் கடன் செலுத்துதல் காலம் என்ன?

கடன் தொகைஅதிகபட்ச தொகை*
₹30 லட்சம் வரை மற்றும் உட்படசொத்து செலவில் 90%
₹30.01 லட்சம் முதல் ₹75 லட்சம் வரைசொத்து செலவில் 80%
₹.75 இலட்சத்திற்கு மேல்சொத்து செலவில் 75%

*எச் டி எஃப் சி மூலம் மதிப்பிடப்பட்ட படி, சொத்துக்களின் சந்தை மதிப்பு மற்றும் வாடிக்கையாளரின் கடன் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றிற்கு உட்பட்டது.

சரிசெய்யப்படும் விகித வீட்டு கடனின் கீழ் டெலஸ்கோபிக் திருப்பிச் செலுத்தல் விருப்ப தேர்விற்காக கடனை திருப்பிச் செலுத்துவதற்கான அதிகபட்ச காலம் 30 வருடங்கள் வரை வழங்கப்படும். மற்ற அனைத்து வீட்டு கடன் பொருட்களுக்கு, அதிகபட்ச திருப்பிச் செலுத்தும் காலம் 20 ஆண்டுகள் வரை இருக்கும்.

கடனின் காலமானது வாடிக்கையாளரின் ஆபத்தின் தன்மை, கடன் முதிர்ச்சியும் வாடிக்கையாளரின் வயதையும், கடன் முதிர்ச்சியும் சொத்தின் வயதையும் பொறுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட திரும்ப செலுத்தும் கால அட்டவணையையும், நடைமுறையில் பொருந்தும் எச் டி எஃப் சி விதிமுறைகளை பொருத்து இருக்கும்.

ஆவணங்கள் மற்றும் கட்டணம்

 • கடந்த 3 மதிப்பீடு ஆண்டுகளுக்கான வருமான கணக்குடன் வருமான வரி ரிடர்ன்ஸ்

 • பின்னிணைப்பு/அட்டவணைகள் உடன் கடந்த 3 ஆண்டுகளின் பேலன்ஸ் சீட் மற்றும் லாப மற்றும் நஷ்ட கணக்கு அறிக்கைகள்

 • (புள்ளிகள் 2 & 3 இரண்டும் தனிநபர் மற்றும் வணிக நபருக்கானது மற்றும் CA வால் சான்றோப்பம் செய்யப்பட்டிருக்க வேண்டும்)

 • வணிக நிறுவனத்தின் கடந்த 6 மாதங்களுக்கான நடப்பு A/c அறிக்கைகள் மற்றும் தனிநபர் சேமிப்பு கணக்கு அறிக்கைகள்

 • சொத்து ஆவணங்களின் முந்தைய சுழற்சி உள்ளிட்ட வீட்டுப்பத்திரங்கள்

 • விற்பனையாளருக்கு செய்யப்பட்ட ஆரம்ப கட்டணம் (கள்) / ரசீது (கள்)

 • விற்பனை ஒப்பந்தத்தின் நகல் (ஏற்கனவே ஏற்கனவே செயல்படுத்தப்பட்டது)

 • வணிக சுயவிவரம்

 • சமீபத்திய படிவம் 26 AS

 • வணிக நிறுவனம் எனில் CA/CS சான்றளிப்பு இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் மற்றும் அவர்களின் பங்களிப்பு பட்டியல்

 • நிறுவனத்தின் பதிவுக்குறிப்பு மற்றும் நடைமுறை விதிகள்

 • வணிக நிறுவனம் ஒரு கூட்டாண்மை நிறுவனமாக இருப்பின் கூட்டு ஒப்பந்தம் வேண்டும்

 • நிலுவை தொகை, தவணை, பாதுகாப்பு, நோக்கம், இருப்பு கடன் காலம் ஆகியவை உள்ளிட்ட தனிநபர் மற்றும் வணிக நிறுவனத்தின் தற்போதைய கடன் விவரங்கள் தேவை.

 • அனைத்து விண்ணப்பதாரர்கள் / இணை-விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் விண்ணப்பப் படிவத்தில் இணைக்கப்பட்டு மேலே கையொப்பமிட வேண்டும்

 • 'எச் டி எஃப் சி லிமிடெட்' என்ற பெயரில் செயல்முறை கட்டணம் செலுத்திய காசோலை.’

செயல்முறை கட்டணம்

சுயதொழில் புரியும் தொழில்முறையாளர்களுக்கு:
கடன் தொகையில் 0.50% வரை அல்லது ₹3,000 எது அதிகமானதோ, மற்றும் பொருந்தும் வரிகள்.

சுயதொழில் புரியும் தொழில்முறையாளர் அல்லாதவர்களுக்கு:
கடன் தொகையில் 1.50% வரை அல்லது ₹4,500 எது அதிகமானதோ, மற்றும் பொருந்தும் வரிகள்.

வெளிப்புற கருத்துக்கான கட்டணங்கள்

வழக்கறிஞர்கள்/தொழில்நுட்ப மதிப்பீட்டாளர்களிடம் இருந்து வெளிப்புற யோசனைக்கான கட்டணம் இருந்தால், அது வழங்கப்படும் முறைக்கு பொருந்தும் வகையில் செலுத்தப்படவேண்டும். இத்தகைய கட்டணங்கள் உகந்த வழக்கறிஞர்கள்/தொழில்நுட்ப மதிப்பீட்டாளருக்கு பெறப்பட்ட உதவியின் தன்மையை பொறுத்து நேரடியாக வழங்கப்படும்.

சொத்து காப்பீடு

கடன் நிலுவையில் உள்ள போது, பாலிசி / பாலிசிகளை செயல்பாட்டில் வைத்திருக்க, வாடிக்கையாளர் தவறாமல் உடனுக்குடன் காப்பீட்டு வழங்குநருக்கு நேரடியாக பிரீமியம் தொகை செலுத்தி விட வேண்டும்.

தாமதம் அடைந்த பணம்செலுத்தல்கள் கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது

வட்டி அல்லது மாத தவணை முறை தாமதமாக செலுத்துதல் வருடம் 24% வரை கூடுதலான வட்டி வாடிக்கையாளர் செலுத்த வேண்டியது இருக்கும்.

தற்செயலான செலவுகள்

தற்செயலான செலவுகள் மற்றும் செலவினங்களை ஈடு கட்ட, கட்டணங்கள், செலவுகள் மற்றும் பிற பணம் ஆகியவை, வாடிக்கையாளர்களிடமிருந்து செலுத்த வேண்டிய தொகையை திரும்பப் பெறும் வகையில் செலவழிக்க பட்டு இருக்கலாம். இந்தக் கொள்கை நகலை வாடிக்கையாளர் தொடர்புடைய கிளைகளில் கேட்டுப் பெற முடியும்.

சட்டரீதியான / ஒழுங்குமுறை கட்டணங்கள்

ஸ்டாம்ப் கட்டணம் / MOD / MOE / மத்திய பாதுகாப்புப் பத்திரத்தின் இந்தியாவின் பாதுகாப்பு சீர்திருத்த மற்றும் பாதுகாப்பு வட்டி (CERSAI) அல்லது அத்தகைய பிற சட்டரீதியான / ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பொருந்தக்கூடிய வரி ஆகியவற்றின் பொருந்தக்கூடிய அனைத்து கட்டணங்களையும் வாடிக்கையாளரே முழுமையாக ஏற்க மற்றும் செலுத்த (அல்லது திருப்பி பெற அத்தகைய சூழ்நிலைகளில்) வேண்டும். நீங்கள் அத்தகைய கட்டணங்கள் அனைத்திற்கும் CERSAI வலைத்தளம் www.cersai.org.in ஐ பார்வையிடலாம்

ஆவண வகை கட்டணங்கள்
காசோலை அவமதிப்பு கட்டணம் ₹200**
ஆவணங்களின் பட்டியல் ₹500 வரை
ஆவணங்களின் நகல் ₹500 வரை
PDC இடமாற்று ₹200 வரை
காசோலை அளித்த பின் ரத்து செய்வதற்கான கட்டணம் ₹200 வரை
6 மாதங்களுக்கு பின்னர் கடன் மறு மதிப்பீடு ₹2,000 வரை அதனுடன் பொருந்தும் வரிகளுடன்
கடன் தவணையை அதிகரிக்க / குறைக்க

₹500 வரை மற்றும் பொருந்தும் வரிகள்

Up to Rs.500 வரை மற்றும் பொருந்தும் வரிகள் (*) மேலே உள்ள உள்ளடக்கங்கள் அவ்வப்போது மாறக்கூடியவை மற்றும் இத்தகைய விகிதங்கள் தேதியில் இருந்து பொருந்தக்கூடிய வரிகள் விதிக்கப்படலாம். **நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

சரிசெய்யத்தக்க விகித கடன்கள் (ARHL)
 • தனிப்பட்ட கடன் பெறுபவர்களுக்கு மட்டும் ஒப்புதல் பெறப்பட்ட அனைத்து கடன்களுக்கும் முழு திருப்பி அளித்தல் அல்லது பகுதி பணம் செலுத்தலின் கணக்கில் எந்த முன்பணம் செலுத்தல் கட்டணங்களும் விதிக்கப்படமாட்டாது.
 • நிறுவனம், அமைப்பு போன்றவற்றுடன் தனிநபர் கடனாளிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட கடன்களுக்கு, முன்கூட்டியே திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையின் இணை விண்ணப்பதாரர் முன்பணம் திருப்பி செலுத்துதல் கட்டணங்கள் 2% விகிதத்தில் மற்றும் வட்டியுடன் வரிகள் மற்றும் சட்டவிதிமுறை கட்டணங்கள், அவ்வப்போது பொருந்தும்.
 • கடனை முன்-கூட்டியே செலுத்தும் நேரத்தில் நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு எச்.டி.எஃப்.சி சரியானதாக இருக்கும் என கோரும் இத்தகைய ஆவணங்களை வாடிக்கையாளர் செலுத்தவேண்டி இருக்கும்.

நிலையான விகித கடன்கள் (FRHL)
 • சொந்த வளங்களில் இருந்து முழு அல்லது பகுதி பணம் செலுத்தலுக்கு எந்த முன் பணம் செலுத்தல் கட்டணங்களும் இல்லை. 'சொந்த வளங்கள்' என்பது வங்கி/HFC/NBFC அல்லது நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்றதை தவிர்த்த வேறு இதர வளங்களை குறிக்கிறது.
 • நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு எச்.டி.எஃப்.சி சரியானதாக இருக்கும் இத்தகைய ஆவணங்களை வாடிக்கையாளர் செலுத்தவேண்டி இருக்கும்.
 • முன்பணம் செலுத்தல் கட்டணமானது 2 % உடன் வரி மற்றும் சட்ட விதிமுறைகள் கட்டணங்கள் ஆகியவை உள்ளடங்கும், ஏனெனில் இவை அவ்வப்போது மாறக்கூடும், மீதத்தொகைகள் ஏதேனும் வங்கி/HFC/NBFC அல்லது நீதி நிறுவனத்தில் இருந்து மறுநீதி மூலமாக செலுத்தப்படலாம் (இத்தகைய தொகைகளில் வழங்கப்பட்டுள்ள நீதி ஆண்டின்போது முன் செலுத்தப்பட்ட அனைத்து தொகைகளும் உள்ளடங்கும்) மற்றும் இது அனைத்து பகுதி அல்லது முழு முன்பணம் செலுத்தல்களுக்கு பொருந்தும்.

நிலையான மற்றும் மாறக்கூடிய வட்டிவிகித கடன்கள் (கலப்பு விகிதம்)
நிலையான விகித காலத்தின்போது: மாறும் விகித காலத்தின்போது :
 • ஒப்புதல் அளிக்கப்பட்ட அனைத்து கடன்களுக்கும், முன்பணம் செலுத்தல் கட்டணமானது 2 % உடன் வரி மற்றும் சட்ட விதிமுறைகள் கட்டணங்கள் ஆகியவை உள்ளடங்கும், ஏனெனில் இவை அவ்வப்போது மாறக்கூடும், மீதத்தொகைகள் ஏதேனும் வங்கி/HFC/NBFC அல்லது நீதி நிறுவனத்தில் இருந்து மறுநீதி மூலமாக செலுத்தப்படலாம் (இத்தகைய தொகைகளில் வழங்கப்பட்டுள்ள நீதி ஆண்டின்போது முன் செலுத்தப்பட்ட அனைத்து தொகைகளும் உள்ளடங்கும்) மற்றும் இது அனைத்து பகுதி அல்லது முழு முன்பணம் செலுத்தல்களுக்கு பொருந்தும்.
   
 • கடனை முன்-கூட்டியே செலுத்தும் நேரத்தில் நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு எச்.டி.எஃப்.சி சரியானதாக இருக்கும் என கோரும் இத்தகைய ஆவணங்களை வாடிக்கையாளர் செலுத்தவேண்டி இருக்கும்.
 • தனிப்பட்ட கடன் பெறுபவர்களுக்கு மட்டும் ஒப்புதல் பெறப்பட்ட அனைத்து கடன்களுக்கும் முழு திருப்பி அளித்தல் அல்லது பகுதி பணம் செலுத்தலின் கணக்கில் எந்த முன்பணம் செலுத்தல் கட்டணங்களும் விதிக்கப்படமாட்டாது.
   
 • நிறுவனம், அமைப்பு முதலியனவற்றுடன் துணை-விண்ணப்பதாரராக இருக்கும் தனிநபர் கடன் பெறுபவர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட அனைத்து கடன்களுக்கும், முன் செலுத்தல் கட்டணமாக 2 % உடன் வரி மற்றும் சட்ட விதிமுறைகள் கட்டணங்கள் ஆகியவை உள்ளடங்கும், ஏனெனில் இவை அவ்வப்போது மாறக்கூடும், முன் செலுத்தல் தொகையானது செலுத்தப்படக்கூடும்.
   
 • மேலே குறிப்பிட்டுள்ள முன்கூட்டியே செலுத்தல் கட்டணங்கள் இந்த கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நாளின் படி குறிப்பிடப்பட்டுள்ளன, எனினும் அவை எச் டி எஃப் சி -யின் நடைமுறையில் உள்ள கொள்கைகள் மாற்றத்திற்கு உட்பட்டு இருக்கின்றன, அதன்படி அவ்வப்போது மாறுபடும். முன்கூட்டியே செலுத்தல்களின் மீது பொருந்தும் சமீபத்திய கட்டணங்கள் பற்றி www.hdfc.com -ஐ பார்க்குமாறு வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நமது தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு கண்வர்ஷன் வசதி மூலமாக வீட்டு கடன் மீது பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தை குறைக்கும் தேர்வை நாங்கள் வழங்குகிறோம்( ஸிப்ரெட்-ஐ மாற்றி அல்லது திட்டங்களை மாற்றி). நீங்கள் இந்த வசதியை பயன்படுத்தி, ஒரு நாமினல் கட்டணத்தை செலுத்தி, உங்கள் மாதாந்தர தவணை( EMI) அல்லது கடன் காலத்தை குறைக்கும் தேர்வை மேற்கொள்ளலாம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. எங்களது கன்வர்ஷன் வசதியை பெறுவதற்கும், பல்வேறு தேர்வுகள் குறித்து விவாதிக்கவும், இங்கே கிளிக் செய்வதன் மூலம் நாங்கள் திரும்பி அழைக்கவோ அல்லது எங்களது தற்போதைய வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் அணுகலில் லாகின் செய்து, 24 X 7 மணிநேரமும் உங்கள் வீட்டு கடன் கணக்கு தகவலை பெற்றிடுங்கள். எச்டிஎஃப்சி-யின் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு பின்வரும் கன்வர்ஷன் தேர்வுகள் உள்ளது:

தயாரிப்பு / சேவையின் பெயர் கட்டண பெயர்/ கட்டணம் விதிக்கப்பட்டது செலுத்த வேண்டிய நேரம் இடைவெளி காலம் ரூபாயில் உள்ள தொகை

மாறும் விகித கடன்களில் குறைந்த விகிதத்தை மாற்றுதல் (ஹவுசிங்க்/எக்ஸ்டென்ஷன்/மேம்பாடு)

மாற்றுதல் கட்டணம்

மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மாற்றும் நேரத்தில் அசல் தொகை மற்றும் பட்டுவாடா செய்யப்படாத தொகை (ஏதேனும் இருந்தால்) 0.50% வரை அல்லது கேப் ₹50000 மற்றும் வரிகள் எது குறைவானதோ அது பொருந்தும்.

நிலையான விகித கடனில் இருந்து மாறும் விகித கடனுக்கு மாறுதல் (வீடு/நீட்டிப்பு/மேம்பாடு)

மாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒருமுறை மாற்றும் நேரத்தில் அசல் தொகை மற்றும் பட்டுவாடா செய்யப்படாத தொகை (ஏதேனும் இருந்தால்) 0.50% வரை அல்லது கேப் ₹50000 மற்றும் வரிகள் எது குறைவானதோ அது பொருந்தும்.

ட்ரூஃபிக்ஸ்டு ரேட் இல் இருந்து மாறுபடும் விகிதத்திற்கு மாறுதல்

மாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒருமுறை மாற்றியமைக்கும் நேரத்தில் முதல் தொகை மற்றும் அளிக்கப்படாது தொகையில் (ஏதாவது இருந்தால்) 1.75% மற்றும் வரிகள்.

குறைந்த விகிதத்திற்கு (வீட்டு கடன்கள் அல்லாது) மாறுதல்

மாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் பிரதான நிலுவை பரவல் வேறுபாடுகளின் பாதி மற்றும் அளிக்கப்படாது தொகை (ஏதேனும் இருந்தால்) மற்றும் வரிகள், குறைந்த பட்ச கட்டணம் 0.5% அதிகபட்சம் 1.50%.

குறைந்த விகிதத்திற்கு மாறுதல் (வீட்டுமனை கடன்கள்)

மாற்றுதல் கட்டணம் மாற்றும் காலம் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மாற்றியமைக்கும் நேரத்தில் முதல் தொகையில் மற்றும் அளிக்கப்படாது தொகையில் (ஏதாவது இருந்தால்) 0.5% மற்றும் வரிகள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எவர் ஒருவர் இந்திய குடிமகனாக இருந்து இந்தியாவை விட்டு வெளிநாட்டில் வசிக்கும் அல்லது இந்தியாவில் பிறந்து இந்தியாவை விட்டு வெளிநாட்டில் வசிப்பவரே NRI எனப்படுபவர்.
வெளிநாட்டு பரிமாற்ற நிர்வாக சட்டம், 1999-யின் பிரிவு 2(w) யின்படி இந்தியாவை விட்டு வெளியில் இருக்கும் நபர்:
இந்தியாவில் வசிக்காமல் வெளிநாட்டில் வசிக்கும் நபர்.
பின்வரும் நிலைகளில் அந்த நபர் இந்தியாவில் வசிக்காமல் இருப்பது:
முந்தைய நிதி ஆண்டின்போது அந்த நபர் 182 நாட்கள் வரை அல்லது அதற்கும் குறைவான நாட்கள் இந்தியாவில் தங்கினால்
இந்தியாவை விட்டு சென்று அல்லது இந்தியாவிற்கு வெளியில் பணிக்காக தங்குதல் அல்லது
இந்தியாவிற்கு வெளியில் வணிகத்தை அல்லது விடுமுறையை கழிப்பதற்காக செல்லுதல் அல்லது
வேறு ஏதேனும் காரணத்திற்காக, குறிப்பிட்ட காலத்திற்கு இந்தியாவிற்கு வெளியில் தங்கும் நோக்கத்தை தெரிவிக்கும் நிலைகள்

நீங்கள் ஒரு சொத்தை வாங்க அல்லது வீட்டை கட்ட தீர்மானித்த உடனே கடனுக்காக விண்ணப்பிக்கலாம், நீங்கள் சொத்தை தேர்ந்தெடுக்கவில்லை மற்றும் வீடு கட்டுவதை தொடங்கவில்லை என்றாலும் கூட விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் இந்தியாவுக்கு திரும்பினால், எச் டி எஃப் சி குடியுரிமை நிலையின் அடிப்படையில் விண்ணப்பதாரர்(கள்)-இன் பணம் செலுத்தும் தன்மையை மறுமதிப்பீடு செய்து, புதுப்பிக்கப்பட்ட பணம் செலுத்தல் அட்டவணையை மேற்கொள்ளும். புதிய வட்டி விகிதமானது இந்திய குடியுரிமை கடன்களின்( குறிப்பிட்ட அந்த வகை கடனுக்கு) பொருந்தக்கூடிய வட்டிவிகிதத்தின்படி இருக்கும். புதுப்பிக்கப்பட்ட வட்டி விகிதம் மாற்றப்பட்ட நிலுவை தொகைக்கு பொருந்தும்படி இருக்கும். நிலை மாற்றப்பட்டதை உறுதி செய்யும் வகையில் வாடிக்கையாளருக்கு கடிதம் வழங்கப்படும்.

PIO அட்டையின் நகல் அல்லது 'இந்தியா' என்று பிறப்பிடம் குறிப்பிட்ட தற்போதைய பாஸ்போர்ட்டின் நகல் அந்த நபர் முன்னதாக வைத்திருந்த இந்திய பாஸ்போர்டின் நகல் ஒன்று பெற்றோர்/தாத்தா பாட்டியின் இந்திய பாஸ்போர்ட்/ பிறப்பு சான்றிதழ்/திருமண சான்றிதழ்-யின் நகல்.

உங்கள் வீட்டுக்கடனை பெறுவதற்கு நீங்கள் இந்தியாவில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. கடன் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நேரத்தில் மற்றும் கடன் வழங்கல் நேரத்தில் நீங்கள் வெளிநாட்டில் இருந்தால், எச் டி எஃப் சி நடைமுறையின் படி பவர் ஆஃப் அட்டார்னியை நியமித்து கடனை பெறலாம். உங்களது பவர் ஆஃப் அட்டார்னியை வைத்திருப்பவர் அதற்காக விண்ணப்பித்து, உங்கள் சார்பில் செயல்முறைகளை மேற்கொள்ளலாம்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

கடனின் பாதுகாப்பு என்பது பொதுவாக நிதியுதவி அளிக்கப்படும் சொத்து மீதான பாதுகாப்பு வட்டி மற்றும் / அல்லது எச் டி எஃப் சி கேட்கும் வேறு ஏதேனும் பிணையம் / இடைக்கால பாதுகாப்பைக் குறிப்பிடுகிறது.

மேலே உள்ள அனைத்து தகவல்களும் விழிப்புணர்வு மற்றும் வாடிக்கையாளர் வசதிக்காக உள்ளது மற்றும் எச் டி எஃப் சி -இன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றிய ஒரு குறிப்பான வழிகாட்டியாக மட்டுமே செயல்படுகின்றன. எச் டி எஃப் சி யின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்த விரிவான தகவல்களுக்கு தயவுசெய்து அருகில் இருக்கும் எச் டி எஃப் சி கிளையை தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் கடன் தொடர்பான மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

சாட் செய்யவும்!