எச் டி எஃப் சி பயிற்சி மையம் - வீட்டு நிதிக்கான மையம் (CHF)

CHF, எச் டி எஃப் சி-யின் பயிற்சி மையம் 1989 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த மையம் உங்கள் பயிற்சி திட்டங்கள்/பணிகூட்டங்கள்/கருத்தரங்குகள்/செயல்திட்ட கூட்டங்கள் போன்றவற்றை கொண்ட இது தனித்துவமான அடையாளத்தை முன்னிலைப்படுத்தும். இது வசதியான மற்றும் தடையற்ற சேவையின் அர்த்தமாக இருக்கும்.

சர்வதேச செயற்பாடுகள்

எச் டி எஃப் சி, இந்திய சந்தை சார்ந்த வீட்டு நிதி வளர்ச்சிக்கு உதவியளித்துள்ளது மற்றும் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது, மற்றும் சிறப்பான பயிற்சி திட்டங்களை வழங்கி அதன் சேவைகளை பரந்து விரிந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அளித்து வருகிறது.

எச்டிஎஃப்சி-யின் வீட்டு நிதிக்கான மையம் (CHF) குறிப்பாக பயனுள்ள நிறுவன வளர்ச்சி துறையில் தென் ஆசியா மற்றும் ஆப்ரிக்க பகுதிகளில் உள்ள வளர்ந்துவரும் நாடுகளில் தேசிய அரசு மற்றும் வீட்டு நிதி நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப உதவியை அளிக்கிறது.

CHF இன் செயல்பாட்டின் இரண்டாவது முக்கிய பகுதி வீட்டு நிதி நிறுவனங்களுக்கான நிர்வாக பயிற்சி ஆகும். திறன் கொண்ட வீட்டு நிதி செயற்பாடுகளை தவிர, சில நிலைநாட்டப்பட்ட வீட்டு நிதி நிறுவனங்களும் அமைப்புகளின் மேம்பாடு மற்றும் மேம்பாட்டிற்கான பயிற்சியைப் பெறுகின்றன.

மதிப்புமிக்க வாடிக்கையாளர்களே

 கீழுள்ளவை உட்பட நற்பெயர் கொண்ட நிறுவன கிளைண்ட்களின் நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது :

 

 • ஆகான்ஷா - NGO
 • பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்.
 • BASF இந்தியா லிமிடெட்.
 • கேஸ்ட்ரால் இந்தியா லிமிடெட்.
 • கோல்கேட் - பாமலிவ் இந்தியா லிமிடெட்.
 • ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்
 • ஓட்டிஸ் எலெவேட்டர்ஸ் கம்பெனி
 • பிலிப்ஸ் இந்தியா லிமிடெட்.

பதிவு செய்ய வேண்டுமா?

மதிப்புமிக்க வாடிக்கையாளர்களே

CHF யில் பல்வேறு இன்-ஹவுஸ் மற்றும் சர்வதேச செயல்கூட்டங்களை நடத்தி வந்துள்ள நாங்கள், ஒரு வெற்றிகரமான கற்றல்/பகிர்தல் நிகழ்வை நடத்துவதற்கு என்ன வேண்டும் என்பதை புரிந்துகொண்டோம். மேலும், எங்களிடம் இவை உள்ளிட்ட நற்பெயர் கொண்ட நிறுவன வாடிக்கையாளர்களின் நீண்ட பட்டியல் உள்ளது:

 • ஆகான்ஷா – NGO
 • ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்
 • பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்
 • ஓட்டிஸ் எலெவேட்டர்ஸ் கம்பெனி
 • BASF இந்தியா லிமிடெட்
 • பெப்சிகோ இந்தியா ஹோல்டிங்ஸ் பிவிடி எல்டிடி.
 • கேஸ்ட்ரால் இந்தியா லிமிடெட்
 • பிலிப்ஸ் இந்தியா லிமிடெட்
 • கோல்கேட்-பாமோலிவ் இந்தியா லிமிடெட்
 • ஃபைஸர் லிமிடெட்
 • க்‌ரிசல் லிமிடெட்
 • பிராமல் ஹெல்த்கேர் லிமிடெட்.
 • குரோம்ப்டன் கிரீவ்ஸ் இந்தியா லிமிடெட்
 • சீமென்ஸ் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் எல்டிடி
 • டிலாய்ட் டச் தொமாட்சு இந்தியா பிரைவேட் லிமிடெட்
 • ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேங்க் இந்தியா
 • டைரக்ஷன்ஸ் மார்க்கெட்டிங் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
 • ஸ்டாக்‌ ஹோல்டிங் கார்பரேஷன் ஆஃப் இந்தியா lit
 • டன் & ப்ராட்ஸ்ட்ரீட் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்
 • சன்கார்டு சொல்யூஷன்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்
 • எச்டிபி ஃபைனான்சியல்ஸ் சர்வீசஸ் லிட்
 • டாட்டா ப்ளூஸ்கோப் ஸ்டீல் லிமிடெட்
 • எச் டி எஃப் சி பேங்க் லிமிடெட்
 • டெக்னோவா இமேஜிங் சிஸ்டம்ஸ் (பி) லிமிடெட்
 • எச்எஸ்பிசி இந்தியா
 • டெல்கோ லிமிடெட்
 • ஐடிஎஃப்சி பிரைவேட் ஈக்விட்டி கம்பெனி லிமிடெட்
 • டெட்ரா பாக் இந்தியா பிரைவேட் லிமிடெட்
 • ஜான் டீர் இந்தியா பிரைவேட் லிமிடெட்
 • தி பாம்பே கம்யூனிட்டி பப்ளிக் டிரஸ்ட் - NGO
 • கிர்லோஸ்கர் இன்டஸ்ட்ரீஸ் எல்டிடி
 • தாமஸ் குக் இந்தியா லிமிடெட்
 • கோடாக் மகேந்திரா பேங்க் லிமிடெட்
 • வார்ட்சிலா இந்தியா லிமிடெட்

வாடிக்கையாளரின் குரல்

"ஒட்டுமொத்தத்தில் லோனாவாலாவில் தங்குவது வசதியாக இருந்தது. சேவையின் உயர் தரம் மற்றும் அனைத்து ஊழியர்களின் வாடிக்கையாளர் நோக்குநிலையும் பாராட்டுக்குரியது."

-திரு. ஜெர்மைன் டாங் (மண்டல மேலாளர், HR-சிபா ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்).

"எளிமையில் மேம்பாட்டை நீங்கள் அடைந்துள்ளீர்கள். நான் நினைத்த சிறிய விஷயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டது. இதுவரையில் நான் கலந்து கொண்டதில் மிகச்சிறந்த பயிற்சி. வாழ்த்துக்கள்!."

-பிரவீன் போஜ்வாணி (துணை மேலாளர் - IT, GCGC இந்தியா லிமிடட்).

"இது ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது. உங்கள் ஊழியர்கள் அனைவரும் மிகவும் ஈடுபாடுடன் இருந்தனர். அருமை. வாழ்த்துகள்."

-எச் கிருஷ்ணகுமார்( மேலாளர்- HRD & MIL கண்ட்ரோல்ஸ், KSB பம்ப்ஸ்).

"நிறுவனத்தில் உள்ள அனைத்து மக்களின் எண்ணமும் திட்டத்தில் பங்கேர்க்கும் பங்கேற்பாளர்களை மகிழ்விப்பதாகவே இருக்கிறது. இந்த எண்ணத்தின் மிகச்சிறந்த அம்சம் என்னவென்றால், பயிற்சி .நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு ஊழியருக்கும் இந்த எண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது

-திரு. பன்மாலி அகர்வாலா (முன்னாள் நிர்வாக இயக்குனர், வார்ட்ஸிளா இந்தியா லிமிடட்).

"ஒட்டுமொத்தமாக சிறப்பான அனுபவம். உங்கள் ஊழியர்கள் மிகவும் மரியாதைக்குரியவர்கள். இதன் வாடிக்கையாளர் சேவை சிறப்பாக உள்ளது!"

-செல்வி. ஆஷா சுவர்ணா(ஒருங்கிணைப்பாளர், VCG கன்சல்டிங்க் குழு).

"இது மறக்கமுடியாத ஒன்று, நான் ஒருபோதும் ஊழியர்களை மறக்க மாட்டேன், குறிப்பாக சமயலறை ஊழியர்கள் பிரம்மிக்க வைத்துவிட்டார்கள்."

-செல்வி. ஆர்த்தி பாய்( ஆசிரியர், அகங்க்ஷா பவுண்டேஷன்).

"இதை விடவும் மறக்க முடியாத தங்குவசதியை என்னால் நினைக்கமுடியாது. எளிமையானது அதே வகையில் நேர்த்தியானது. 5 ஸ்டார் ரிசார்ட்களில் மிகச்சிறந்த ஒன்று."

-ஸ்ரீதரி பாலசுப்ரமணியம் (இயக்கங்கள், டெக் பிராசஸ் சொலியூஷன்ஸ் லிமிடட்).

"மிகச்சிறந்த சுத்தமான, அழகான இடங்களில் ஒன்று மற்றும் நேர்த்தியான இடங்கள் மற்றும் மக்கள்."

-ஸ்ருதி டி. ஷிர்சாகர் (உறவுமுறை மேலாளர்-விற்பனை, ICICI ப்ரூடென்ஷியல் AMC லிமிடட்).

"ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக இருந்தது மற்றும் கற்கும் மையத்தில் எச் டி எஃப் சி நிர்வாகத்தால் காண்பிக்கப்பட்ட மிகச்சிறந்த செயல்முறை."

-ஆர். கே . காலி (DGM -காமன் இந்தியா லிமிடட்).

பதிவு செய்ய வேண்டுமா?

சாட் செய்யவும்!